செய்திகள் :

CORRUPTION

ஓய்வு பெறும் 2 நாளுக்கு முன் சஸ்பெண்ட்; கீழக்கரை நகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை....

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வருபவர் ரெங்கநாயகி. மதுரையைச் சேர்ந்த இவர் நாளை (ஜுன் 30) பணி ஓய்வு பெற இருந்தார். இந்நிலையில் மதுரை மண்டல நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் முஜீ... மேலும் பார்க்க