செய்திகள் :

MEDICINE

Doctor Vikatan: கோடைக்காலம் வந்தாலே கடுமையான நீர்க்கடுப்பு.. இயற்கை மருத்துவ சிக...

Doctor Vikatan: ஒவ்வொரு வருடமும் கோடைக்காலம் வந்தாலே எனக்கு கடுமையான நீர்க்கடுப்புபிரச்னை வந்துவிடும். மருத்துவரைப் பார்த்து ஆன்டிபயாட்டிக்எடுத்துக்கொண்டால்தான்மெதுவாக குணமாகும். அதிக அளவிலானஆன்டிபயாட... மேலும் பார்க்க

Doctor Vikatan: மாத்திரையை தண்ணீரில் விழுங்குவது, சப்பி சாப்பிடுவது.. என்ன வித்த...

Doctor Vikatan: சில மாத்திரைகளை தண்ணீரில் விழுங்குகிறோம். சில மாத்திரைகளைசப்பி சாப்பிடச்சொல்கிறார்கள். இன்னும் சில மாத்திரைகளைதண்ணீரில் கரைத்துக் குடிக்கிறோம். இந்த வேறுபாடுக்கு என்ன காரணம், இதை விளக்... மேலும் பார்க்க

Doctor Vikatan: கை, கால்களில் வலி, களைப்பு.. கால்சியம் மாத்திரை சாப்பிடலாமா?

Doctor Vikatan: உடல் அசதி, கை, கால்களில் வலி என எந்தப் பிரச்னைக்கு மருத்துவரிடம் போனாலும், இன்று பலரும் கால்சியம் மற்றும் வைட்டமின் டி பற்றாக்குறை இருப்பதாகச் சொல்லி, அதை குணப்படுத்த மாத்திரைகள் பரிந்... மேலும் பார்க்க

Doctor Vikatan: வயதான அப்பாவுக்கு வருடம் முழுக்க சளி, இருமல்; சித்த மருத்துவம் உ...

Doctor Vikatan: என்அப்பாவுக்கு 65 வயதாகிறது. அவருக்கு வருடத்தின் பெரும்பாலான நாள்கள் சளியும் இருமலும் தொடர்கிறது. குளிர் மற்றும் மழைக்காலங்களில் அதுஅதிகமாகும்போது மட்டும் மருத்துவரைப் பார்த்து மாத்திர... மேலும் பார்க்க

உலகின் மிகச் சிறிய pacemaker; குழந்தைகளின் இதயத்தை காப்பாற்றப் போகும் உன்னத கருவ...

அறிவியலாளர்கள் உலகின் மிகச் சிறிய பேஸ்மேக்கரை கண்டுபிடித்துள்ளனர். மருத்துவத்துறையில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தப்போகும் இந்த கருவி ஒரு அரிசியை விட சிறியது. உடலில் செலுத்தப்படும் ஊசியின் முனைக்கு... மேலும் பார்க்க

Doctor Vikatan: சர்க்கரைநோய்க்கு அலோபதி மருந்துடன் சித்த மருந்துகளையும் சேர்த்த...

Doctor Vikatan: என்னுடைய மாமனாருக்கு 70 வயதாகிறது. அவருக்கு சர்க்கரைநோய்இருக்கிறது. ஒரு பக்கம் அலோபதி மருந்துகளை எடுத்துக்கொள்கிறார். இன்னொரு பக்கம் சித்த மருந்துகளையும்எடுக்கிறார்.சர்க்கரைநோய்க்கு சி... மேலும் பார்க்க