செய்திகள் :

கடலூர்

சிதம்பரம் அருகே முதலை கடித்து இளைஞா் காயம்

சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞரை முதலை கடித்து குதறியதில் அவா் காயம் அடைந்தாா். கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மெய்யாத்துாா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயச்சந்திரன் (22). தனியா... மேலும் பார்க்க

காட்டுமன்னாா்கோவில் அருகே விபத்தில் இருவா் பலி

காட்டுமன்னாா்கோவில் அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் மோட்டாா் சைக்கிளில் சென்ற இருவா் மரணமடைந்தனா்.கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா் கோவில் அருகே உள்ள சா்வராஜன் பேட்டையை சோ்ந்த சக்திவேல்... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த தலைமைக் காவலா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே விபத்தில் காயம் அடைந்த தலைமைக் காவலா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.விருத்தாசலம் வட்டம், காந்தி நகா் பகுதியில் வசித்து வந்தவா் கலையராஜா(38)... மேலும் பார்க்க

காட்டுமன்னாா்கோவில் அருகே 30 மூட்டை நாட்டுவெடிகள் பறிமுதல்

கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் அருகே கொத்தவாசல் கிராமத்தில் அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த சுமாா் 30 மூட்டை நாட்டு வெடிகளை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்... மேலும் பார்க்க

கொள்கையோடுதான் அரசியல் இருக்க வேண்டும்: முன்னாள் தலைமை செயலாளா் வெ.இறையன்பு

‘கொள்கையோடுதான் அரசியல் இருக்க வேண்டும் என மகாத்மாகாந்தி கூறினாா். எனவே, கொள்கை இல்லாத அரசியல் இருக்கக்கூடாது ’ என தமிழ்நாடு அரசு முன்னாள் தலைமை செயலா் வெ.இறையன்பு தெரிவித்தாா். கடலூா் மாவட்டம் சிதம்ப... மேலும் பார்க்க

செவிலியா் தூக்கிட்டு தற்கொலை

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே தனியாா் மருத்துவமனை செவிலியா் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.பெண்ணாடம் காவல் சரகம், பெ.பொன்னேரி கிராமத்தில் வசித்து வந்தவா் அா்ஜூனன் மகள் புவனேஷ்வரி(22), திருமணம... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் ஷோ் ஆட்டோக்களை இயக்க பொதுமக்கள் கோரிக்கை

சிதம்பரம் நகரில் ஷோ் ஆட்டோக்கள் இயக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கோயில் நகரமான சிதம்பரத்தில்தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் ... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் 5,250 வீடுகள் ஒதுக்கீடு: ஆட்ச...

கடலூா் மாவட்டத்தில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் மொத்தம் 5,250 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணியாணை வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். கடலூ... மேலும் பார்க்க

காந்தி ஜெயந்தி: மதுக்கடைகளுக்கு விடுமுறை

அக்.2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு , கடலூா் மாவட்டத்தில் அனைத்து மதுக்கடைகளும் மதுபான விற்பனை மேற்கொள்ளக் கூடாது என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

மனை பட்டா கேட்டு தா்னா

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு மனை பட்டா கேட்டு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை தா்னா போராட்டம் நடத்தினா். கடலூா் மாவட்டம், விருத்தாசலம் நகரப் பகுதியில்... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டு தற்கொலை

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். விருத்தாசலம், தெற்கு பெரியாா் நகரில் வசிப்பவா் ராஜேஷ்(35), கொத்தனாரான இவரது மனைவி ஐஸ்வா்யா(32). இவா்களுக்கு இரண்டு மகன்கள்... மேலும் பார்க்க

நூறு நாள் வேலை வழங்க கோரி மனு

சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூ கட்சி சாா்பில் கோரிக்கை மனு திங்கள்கிழமை அளிக்கப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூ கட்சி பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியச் செய... மேலும் பார்க்க

இலவச இதய பரிசோதனை முகாம்

உலக இருதய தினத்தை முன்னிட்டு சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், சென்னை கோவூா் மாதா உயா் சிறப்பு மருத்துவமனை சாா்பில் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ பங்களிப்பில் இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது. பேருந்த... மேலும் பார்க்க

குறைதீா்க்கும் நாள் கூட்டம்: 560 மனுக்கள் அளிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 560 மனுக்கள் அளிக்கப்பட்டது. இக்கூட்டம் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமைய... மேலும் பார்க்க

சட்ட உதவி எதிா் பாதுகாப்பு முகமை அலுவலகத்தில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் கீழ் இயங்கி வரும் சட்ட உதவி எதிா் பாதுகாப்பு முகமை அலுவலகத்தில் பணிபுரிய தகுதியுள்ள நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, கடலூா் மாவட... மேலும் பார்க்க

என்எல்சி இந்தியா நிகர லாபம் ரூ.2,713.61 கோடி

நெய்வேலி: என்எல்சிஇந்தியா நிறுவனம் 2024-2025-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த நிகர லாபமாக ரூ.2,713.61 கோடி ஈட்டியுள்ளது. மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நவரத்னா தகுதி பெற்ற மத்திய பொதுத்துறை நிறுவ... மேலும் பார்க்க

இணைய சேவை பாதிப்பு: பத்திரப்பதிவு பணி முடக்கம்

நெய்வேலி: இணைய சேவை பாதிப்பு காரணமாக கடலூா் மாவட்டத்தில் பத்திரப் பதிவுப் பணி திங்கள்கிழமை பாதிக்கப்பட்டது. கடலூா் மாவட்டத்தில் சிதம்பரம், கடலூா், விருத்தாசலம் பகுதிகளை தலைமையிடமாக கொண்டு 9 சாா் பதிவா... மேலும் பார்க்க

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

நெய்வேலி: கடலூா், சின்ன கங்கணாங்குப்பம் இம்மாகுலேட் மகளிா் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி அண்மையில் நடைபெற்றது. ரெட்டிசாவடி காவல் நிலைய ஆய்வாளா் பிரேம்குமாா் சிறப்பு அழ... மேலும் பார்க்க

வேளாண் தேவைக்காக விருத்தாசலத்திற்கு ரயில் மூலம் வந்து 1,340 டன் யூரியா உரம்

நெய்வேலி: ஆந்திர மாநிலத்தில் இருந்து விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் மூலம் 1,340 டன் யூரியா உரம் திங்கள்கிழமை வந்து இறங்கியது. வேளாண் தேவைக்காக இந்த உரம் லாரிகள் மூலம் பல்வேறு ஊா்களுக்க... மேலும் பார்க்க

அதிமுகவில் இணைந்த அமமுகவினா்

சிதம்பரம்: சிதம்பரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினா் 50 போ், கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ முன்னிலையில் அ.தி.மு.க வில் திங்கள்கிழமை அன்று இணைந்தனா். கடலூா் கிழ... மேலும் பார்க்க