செய்திகள் :

"அமெரிக்காவுடன் நடப்பது பேச்சுவார்த்தை அல்ல; 'செய்தி பரிமாற்றம்'" - ஈரான் அமைச்சரின் விளக்கம் என்ன?

post image

அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. இதை மீண்டும் மீண்டும் கூறுவதே அமெரிக்க அதிபர் ட்ரம்ப்தான்.

ஆனால், பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறுவதை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதா என்பதை செய்தியாளர்களிடம் தெளிவுப்படுத்தியுள்ளார் ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி.

ட்ரம்ப் - மசூத் பெசெஷ்கியான் கையெழுத்து
ட்ரம்ப் - மசூத் பெசெஷ்கியான் கையெழுத்து

"நாங்கள் தற்போது அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.

இடைத்தரகர்கள் மூலம் செய்திகள் மட்டுமே பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.

இதை "பேச்சுவார்த்தை" என்று சொல்ல முடியாது, இது வெறும் "செய்தி பரிமாற்றம்" மட்டுமே.

மீண்டும் பேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்க இடைத்தரகர்கள் இன்னமும் முயன்று கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆனால் எங்கள் பார்வையில், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) செய்யப்பட்ட விதிமீறல்கள் முடிவுக்கு வந்து, அந்த ஒப்பந்தத்தில் தான் மீறியவற்றிற்கு அமெரிக்கா உரிய இழப்பீடு வழங்கும் வரை, மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறே இல்லை"

"எங்களுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே பிரச்னை இருக்கிறது" - எஸ்.பி. வேலுமணி ஓபன் டாக்

கோவையில் கோவைப்புதூர் பகுதியில் உள்ள மண்டபத்தில் அ.தி.மு.க தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் புறநகர் மாவட்டச் செயலாளர் செ.ம. வேலுச்சாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.... மேலும் பார்க்க

காவல்துறை கௌரவங்களில் ஒன்றான 'வண்ணக்கொடி' அங்கீகாரம்; புதுச்சேரி காவல்துறைக்கு அளிப்பு| Photo Album

வண்ணக்கொடி வழங்கும் நிகழ்ச்சிவண்ணக்கொடி வழங்கும் நிகழ்ச்சிவண்ணக்கொடி வழங்கும் நிகழ்ச்சிவண்ணக்கொடி வழங்கும் நிகழ்ச்சிவண்ணக்கொடி வழங்கும் நிகழ்ச்சிவண்ணக்கொடி வழங்கும் நிகழ்ச்சிவண்ணக்கொடி வழங்கும் நிகழ்ச... மேலும் பார்க்க

"ரஷ்யாவுடன் கைகோர்க்கும் வடகொரியா; தென் கொரியாவிற்கும் ஆபத்து" - ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

ஈரான் போரில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம், ரஷ்யா - உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது.தற்போது உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா என்னென்ன செய்துகொண்டிருக்கிறது என்பதை... மேலும் பார்க்க

உயிருடன் இருக்கிறாரா மொஜ்தபா‌ கமேனி? வெளியான வீடியோ; முடிவுக்கு வந்த கேள்வி|Video

ஈரான் போரின் முதல் நாளே ஈரானின் உச்சத் தலைவர் அயோதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.இதன் பிறகு, ஈரானின் தலைமை ஆட்டம் காணும் என்று அமெரிக்காவும், இஸ்ரேலும் கணக்குப்போட்டன.ஆனால், ஈரானின் தலைமை அயோதுல்லா அல... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை தமிழ்நாட்டிற்கு ஏன் ஆபத்து? - மாணிக்கம் தாகூரின் 5 விளக்கங்கள்|MODI-LIMITATION

தொகுதி மறுவரையறை பேச்சு மீண்டும் எழுந்துள்ளது. கூடவே அதற்கான எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுந்துள்ளன.இந்த வேளையில் தொகுதி மறுவரையறையை 'மோடி-லிமிட்டேஷன்' என்றும், அது ஏன் கூடாது என்றும் தனது எக்ஸ் பக்... மேலும் பார்க்க

பழனி நில மோசடி வழக்கு: "அன்வர்தீன் சிறைக்குள் உயிரிழந்தது ஏன்?" - தவாக வேல்முருகன் கேள்வி

பழனி கோவில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது. குற்றவாளிகளைக் காப்பாற்ற நினைப்பது யார்?இந்நிலையில் ... மேலும் பார்க்க