செய்திகள் :

ஆறாவது நாளாக 'சரிந்த' தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

post image
தங்கம்
தங்கம்

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.80-உம், பவுனுக்கு ரூ.640-உம் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது.

தங்கம்
தங்கம்

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,570 ஆகும்.

தங்கம்
தங்கம்

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,16,560 ஆகும்.

வெள்ளி
வெள்ளி

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.275-க்கு விற்பனை ஆகி வருகிறது.

Gold: பதுங்கி வரும் தங்கம் விலை; இப்போது 'இவ்வளவு' தங்கம் முதலீட்டை செய்தால் சூப்பர்!

2025-ம் ஆண்டு பாய்ச்சலில் சென்றுகொண்டிருந்த தங்கம் விலை, இப்போது பதுங்கி இருக்கிறது. கடந்த ஐந்து நாள்களாக, தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகத்தில் இருந்து வருகிறது. இப்போது தங்கம் விலை பவுனுக்கு கிட்டத்... மேலும் பார்க்க

Gold Rate: 'தொடர்' சரிவில் தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.60வும், பவுனுக்கு ரூ.480வும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்துள்ளது.தங்கம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,650 ஆகும்.தங்கம்இன்று ஒரு... மேலும் பார்க்க

குறைந்துகொண்டே போகும் தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 ஆகவும், பவுனுக்கு ரூ.400 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்துள்ளது.கடந்த நான்கு நாள்களாக, தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. தங்கம்... மேலும் பார்க்க

மெல்ல மெல்ல 'இறங்கும்' தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 ஆகவும், பவுனுக்கு ரூ.1,120 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது.கடந்த மூன்று நாள்களாக தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகத்தில் இருந்... மேலும் பார்க்க

இரண்டு நாள்களாக 'குறையும்' தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 ஆகவும், பவுனுக்கு ரூ.560 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. கடந்த செவ்வாய்க்கிழமை, புதன் கிழமை ஏறிய தங்கம் விலை நேற்றும், இன்றும் இறங்கியுள்ளது... மேலும் பார்க்க

இரண்டு நாள் ஏற்றத்திற்கு பின் 'இறக்கம்' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 ஆகவும், பவுனுக்கு ரூ.1,200 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது.தங்கம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,970 ஆகும்.தங்கம... மேலும் பார்க்க