செய்திகள் :

"இதுக்காக பேட்மிண்டன் கத்துக்கிட்டேன்'' - KPY பாலா ஹீரோவாக நடிக்கும் இரண்டாவது படம்!

post image

'காந்தி கண்ணாடி' திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான KPY பாலா, தற்போது தன்னுடைய இரண்டாவது படமாக 'ரீமேட்ச்' எனத் தலைப்பிடப்பட்டிருக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

KPY Bala - Rematch Movie
KPY Bala - Rematch Movie

'ரீமேட்ச்' பட பூஜையில் கலந்துகொண்ட பாலா, தனக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் ஒட்டுமொத்த மக்களுக்கும் நன்றி தெரிவித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், "ஜினிமா மீடியா மற்றும் இந்தத் திரைப்படக் குழுவினருடன் இணைந்து நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

தமிழ்ல முதல் முதல்ல பேட்மிண்டன் ஸ்கிரிப்ட் எழுதியிருக்காங்க. நான் இந்த படத்தோட லீட் ஆக்ட்ரா இருக்கணும்னு என்கிட்ட கதை சொல்லியிருக்காங்க. இந்த படத்தில் நடிக்கிறது மிகவும் சந்தோஷமா இருக்கிறது.

KPY பாலா
KPY பாலா

கதை சொல்லும்போது நான் பேட்மிண்டன் பிளேயர்ன்னு அவங்களுக்குத் தெரியாது. எனக்கும் விளையாடி ரொம்ப நாள் ஆனதுனால எட்டு மாசம் பேட்மிண்டன் ட்ரெயின் பண்ணித்தான் இந்த படம் எடுக்கப் போறோம்.

செல் முருகன் அண்ணன்கூட எனக்கு இந்த படத்துல இணைந்து நடிக்கிறது மிகவும் மகிழ்ச்சியா இருக்கு" எனப் பேசினார்.

`உங்களுக்கு வேண்டாம் என்று தோன்றினால்.!' - `கருப்பு' படத்தில் காட்சிகள் நீக்கப்பட்டது குறித்து ஆர்யா

தமிழ் - மலையாளம் பைலிங்குவல் திரைப்படமாக, ஆர்யா நடிப்பில் உருவாகியிருக்கிறது 'அனந்தன் காடு' திரைப்படம். இந்தப் படம் ஜூன் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கடைசியாக ஆர்யா நடிப்பில் 'மிஸ்டர் எக்ஸ்... மேலும் பார்க்க

Love Oh Love: "பவிஷூடைய குரல் சில சமயங்களில் தனுஷ் குரல் மாதிரியே இருக்கும்" - கே.எஸ். ரவிக்குமார்

'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷின் சகோதரி மகனான பவிஷ் நாயகனாக 'லவ் ஓ லவ்' என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தின் டீசர் நேற்றைய தினம் வெளியானது. படத்தி... மேலும் பார்க்க

Love Oh Love: "செல்வா சார் வீட்டுல பாசமாதானே இருப்பாரு எதுக்கு பயப்படுறாஙகனு நினைச்சேன்!" - பவிஷ்

'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷின் சகோதரி மகனான பவிஷ் நாயகனாக 'லவ் ஓ லவ்' என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தின் டீசர் நேற்றைய தினம் வெளியானது. படத்தி... மேலும் பார்க்க

"முடிவில்லாத ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருந்தேன்; ஆனால் இப்போது..." - நடிகை சமந்தா உருக்கம்

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா நடிப்பில், நந்தினி ரெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மா இண்டி பங்காரம்' திரைப்படம் ஜூன் 19 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை ராஜ் ந... மேலும் பார்க்க

`அதே அரவணைப்பு, எளிமை...' - முதல்வர் விஜய்யை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சிம்ரன் நெகிழ்ச்சி

தமிழ்நாடு முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்-யை, பிரபல நடிகை சிம்ரன் தனது குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் நடிகர் விஜய்யுடன் இணைந்து பல திரைப்படங்களில் கதா... மேலும் பார்க்க

சாருகேசி விமர்சனம்: ஒய்.ஜி நாடகத்தைப் படமாக அரங்கேற்றியிருக்கும் சுரேஷ் கிருஷ்ணா! கவனம் பெறுகிறதா?

பிரபலமான கர்னாடிக் சங்கீத வித்வானாக இருக்கும் சாருகேசி (ஒய்.ஜி. மகேந்திரன்) தனது மனைவி, மகனுடன் சென்னையில் வசித்து வருகிறார். தந்தையின் புகழ் தன்னுடைய தனித்துவத்தை மறைப்பதாக எண்ணும் சாருகேசியின் மகன் ... மேலும் பார்க்க