செய்திகள் :

" 'கங்குவா' படத்துக்காக சூர்யா சார் மூன்று ஆண்டுகள் செலவிட்டார், ஆனால்.!"- ஆர்.ஜே பாலாஜி

post image

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் 'கருப்பு' படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

படத்தின் வெற்றிக்கு பிறகு ஆங்கில ஊடகமான 'The Hollywood Reporter India' ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் ஆர்.ஜே பாலாஜி சூர்யா குறித்து பேசியிருக்கிறார்.

கங்குவா
கங்குவா

'கங்குவா' படத்துக்காக சூர்யா சார் மூன்று ஆண்டுகள் செலவிட்டார். ஆனால் அந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதற்கு பிறகு பத்து நாட்களிலேயே அவர் என்னுடைய செட்டுக்கு வந்துவிட்டார்.

அவரது எனர்ஜி அப்படியேத்தான் இருந்தது. கருப்பு படத்துக்காக நாங்கள் சூர்யாவுடன் 51 நாட்கள் மட்டுமே ஷூட் செய்தோம். குறைந்த நாட்களில் ஒரு வெற்றிப்படம் கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். அது நிறைவேறியிருக்கிறது' என்று கூறியிருக்கிறார்.

Karuppu: 'காந்தாரா' படம் பார்த்த சமயத்துல தான் கிளைமாக்ஸ்-க்கு ஐடியா தோணுச்சு'- ஆர்.ஜே. பாலாஜி

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் 'கருப்பு' படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் ஆங்கில ஊடகமான 'The Hollywood Reporter India' ஊடகத்திற்கு பேட்டி ... மேலும் பார்க்க

"'கருப்பு' படத்தை 'Good Bad Ugly' படத்தோட ஒப்பிடுறாங்க, ஆனா நாங்க.!"- ஆர்.ஜே பாலாஜி

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் 'கருப்பு'. ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர்.சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மே 15 ஆம் தேதி தான் வெ... மேலும் பார்க்க

'கருப்பு' படம் விஜய் சாருக்காகத்தான் முதலில் எழுதப்பட்டது, ஆனால்.!'- ஆர்.ஜே பாலாஜி

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் 'கருப்பு'. ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.மே 15 ஆம் தேதி தான் வெ... மேலும் பார்க்க

"என் அப்பாவின் வழிகாட்டுதல் இல்லாமல் என்னால் இதை செய்திருக்க முடியாது.!"- அனந்திதா சுந்தர்

சுந்தர்.சியின் அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'டபுள் ஆக்குபன்சி'. இந்தப் படத்தில் சுந்தர்.சி மற்றும் குஷ்புவின் மகள் அனந்திதா சுந்தர் கிரியேட்டிவ் புரொடி... மேலும் பார்க்க

'உப்பு புளி காரம்' சீசன் 2 எதனால் 'ப்ரதர்ஸ் & சிஸ்டர்ஸ்' என மாற்றப்பட்டது? - ராஜ் ஐயப்பா பேட்டி

ஜியோ ஹாட்ஸ்டாரில் 'ப்ரதர்ஸ் & சிஸ்டர்ஸ்' சீரிஸ் நேற்று முதல் ஒளிபரப்பாகத் தொடங்கியிருக்கிறது. 100 எபிசோடுகள் கொண்ட 'Long Format' வெப் சீரிஸாக இது வெளிவரவிருக்கிறது. நடிகர் போஸ் வெங்கட், மெட்டி ஒலி... மேலும் பார்க்க

"என் போட்டோ வச்சு 'மணி பசிக்குது மணி'னு ஒரு ஹோட்டலே வந்துருச்சு" - நடிகர் ஜெயராம் கலகல | Mimicry

ஜெயராம் - ஊர்வசி இணைந்து நடித்திருக்கும் 'பரிமளா & கோ' திரைப்படம் ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் ப்ரோமோஷனில் படக்குழுவினர் பரபரப்பாக இயங்கி வருகின்றனர். இந்நிலையில், இப்பட... மேலும் பார்க்க