செய்திகள் :

சரிவிலிருந்து மீண்ட ரூபாயின் மதிப்பு..!

post image

மும்பை : அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று(பிப். 4) காலை 13 காசுகள் உயர்ந்துள்ளது. வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கள்கிழமை(பிப். 3) ரூபாயின் மதிப்பு 87.11 என்ற நிலையை எட்டியதுடன் டாலருக்கு நிகரான கணிசமான சரிவையும் கண்டது.

இந்த நிலையில், மெக்சிகோ, கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீதான அமெரிக்க அரசின் கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை இன்னும் ஒரு மாதத்துக்கு பின்னரே அமல்படுத்தப்படுமென்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை(பிப். 3) தெரிவித்துள்ளார். இதன் எதிரொலியாக, செவ்வாய்க்கிழமை ரூபாயின் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 86.98 ஆக உயர்ந்து வர்த்தகமாகிறது.

ரூ.166 கோடிக்கு ஆர்டர் பெற்ற டிரான்ஸ்பார்மர்ஸ் மற்றும் ரெக்டிஃபையர்ஸ் நிறுவனம்!

புதுதில்லி: டிரான்ஸ்பார்மர்ஸ் அண்ட் ரெக்டிஃபையர்ஸ் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.166 கோடி புதிய ஆர்டர் கிடைக்க பெற்றுள்ளது.ஹியோசங் டி அண்ட் டி இந்தியா பிரைவேட் லிமிடெட் வழங்கிய ஆர்டர், அடுத்த ந... மேலும் பார்க்க

இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.86.96-ஆக முடிவு!

மும்பை : அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.86.96 காசுகளாக முடிவடைந்தது.வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணியில் இன்று, இந்திய ரூபாய் ரூ.86.94 ஆக தொடங்கிய பிறகு, உ... மேலும் பார்க்க

ஃபெடரல் ரிசா்வ் முடிவுக்கு முன்னதாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

மும்பை: ஃபெடரல் ரிசா்வ் முடிவுக்கு முன்னதாக முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்ததாலும், தடையற்ற அந்நிய நிதி வெளியேற்றம் முதலீட்டாளர்களின் உணர்வை தொடர்ந்து பாதித்து வருவதாலும் பெஞ்ச்மார்க் குறியீடுகளான... மேலும் பார்க்க

சென்செக்ஸ் 201 புள்ளிகள் சரிவு!

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று(பிப். 18) காலை 75,795.42 என்ற புள்ளிகளில் தொடங்கியது.காலை 9.30 மணியளவில், சென்செக்ஸ் 201.44 புள்ளிகள் குறைந்து 75,795.42 புள்ளிகளில் வர்த்தகமாகி வரு... மேலும் பார்க்க

ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிவு! ரூ. 86.87

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்றைய வணிக நேர முடிவில் 16 காசுகள் சரிந்து ரூ. 86.87 காசுகளாக நிறைவு பெற்றது. மேலும் பார்க்க

8 நாள்களுக்குப் பிறகு உயர்வுடன் முடிந்த பங்குச் சந்தை!

வாரத்தின் முதல் வணிக நாளான இன்று (பிப். 17) இந்திய பங்குச் சந்தை வணிகம் உயர்வுடன் முடிந்தது. மேலும் பார்க்க