செய்திகள் :

மதுரை: ``Magic Money Tn Summit – Madurai Edition” – மும்பை தரத்திலான மிகப்பெரிய முதலீட்டு மாநாடு!

post image

மதுரையில் நடைபெறும் “Magic Money Tn Summit – Madurai Edition” – மும்பை தரத்திலான நிதி அறிவை பகிர வரும் மிகப்பெரிய முதலீட்டு மாநாடு

முதலீடு, செல்வம் உருவாக்கம் மற்றும் நிதி கல்வி குறித்த மிகப்பெரிய நிகழ்வான “Magic Money TN Summit – Madurai Edition” வரும் மே 16, 2026 அன்று மதுரையில் உள்ள Courtyard by Marriott ஹோட்டலில் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

Magic 20 Tamil சார்பில் நடைபெறும் இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம், “மும்பை அளவிலான நிதி அறிவை மதுரைக்கு கொண்டு வருவது” ஆகும். இந்தியாவின் முன்னணி முதலீட்டு நிபுணர்கள், மார்க்கெட் அனலிஸ்ட்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்கள் இதில் பங்கேற்று பேச உள்ளனர்.

மிகப்பெரிய முதலீட்டு மாநாடு
மிகப்பெரிய முதலீட்டு மாநாடு

சென்னை மற்றும் கோயம்புத்தூரில் வெற்றிகரமாக நடைபெற்ற இரண்டு பதிப்புகளின் தொடர்ச்சியாக இது 3வது பதிப்பாக நடைபெறுகிறது. கடந்த நிகழ்வுகளில் Anand Radhakrishnan (MD & CEO Sundaram Mutual fund), MF Utilities நிறுவன CEO Ganesh Ram, Shyam Sekar உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பதிப்பிலும் 250-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள், Mutual Fund Distributors, தொழிலதிபர்கள் மற்றும் தீவிர முதலீட்டாளர்கள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்றகவுள்ள முக்கிய பேச்சாளர்கள் மற்றும் தலைப்புகள்

  • கார்த்திக் ராஜா
    Senior Vice President – UTI Mutual Fund
    தலைப்பு: இந்தியாவின் Macro பொருளாதார போக்குகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள்

  • சரவணன்
    CEO – UNIFI Mutual Fund
    தலைப்பு: மார்க்கெட் ஏற்றத்தாழ்வுகளை சமாளிக்கும் ஸ்மார்ட் முதலீட்டு அணுகுமுறை

  • நவீன் சந்திரமோகன்
    CEO – ITUS Capital
    தலைப்பு: Small Cap பற்றி எல்லோரும் பேசுகிறார்கள்… அதற்கு அப்பாற்பட்ட வாய்ப்புகள் என்ன?

  • ஞானசேகர் தியாகராஜன்
    Commtrendz
    தலைப்பு: Commodity Super Cycle தற்போது தொடங்கியுள்ளதா?

  • ஷ்யாம் சேகர்
    iThought PMS
    தலைப்பு: “Don’t Waste a Good Crisis” – நெருக்கடியிலும் வாய்ப்புகளை கண்டுபிடிப்பது எப்படி?

மிகப்பெரிய முதலீட்டு மாநாடு
மிகப்பெரிய முதலீட்டு மாநாடு

மேலும்,

  • Regi Thomas – Beacon Alpha

  • சிவராமகிருஷ்ணன் – CEO, Sincere Syndication

ஆகியோரும் உரையாற்ற உள்ளனர்.

இந்த மதுரை பதிப்பிற்காக, UTI Mutual Fund உள்ளிட்ட மும்பையை சேர்ந்த பல முன்னணி AMC மற்றும் நிதி நிறுவனங்கள் இணைந்துள்ளன.

முதலீட்டு விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில், நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களில் Lucky Draw மூலம் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு தங்க மற்றும் வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது.

முதலீட்டாளர்கள், Mutual Fund Distributors, நிதி ஆலோசகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் செல்வ உருவாக்கத்தில் ஆர்வமுள்ள பொதுமக்கள் என பலர் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

பதிவு செய்ய

நிகழ்ச்சி பதிவு செய்வதற்கு, கொடுக்கப்பட்டுள்ள QR Code-ஐ Scan செய்யலாம்.

தொடர்புக்கு

8148718103

சென்னை அப்போலோவில் புதிய சிறப்பு மையம் அறிமுகம்; சிரை நாள பாதிப்புகளுக்கு முழுமையான சிகிச்சை!

நோயாளிகளுக்கு உயர்தர மற்றும் மேம்பட்ட இரத்த நாள சிகிச்சைகளை வழங்கும் நோக்கில், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் 'சிரை நாள பாதிப்புகளுக்கான பிரத்யேக மையம்' தொடங்கப்பட்டுள்ளது. நோயா... மேலும் பார்க்க

'ஏர் ஏசியாவில் வேலை!' - சென்னைஸ் அமிர்த்த நடத்திய வேலைவாய்ப்பு முகாம்!

சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரியில், ஏர் ஏசியா வளாக வேலைவாய்ப்பு (CAMPUS INTERVIEW) முகாம் சிறப்பு விருந்தினர் சரவணன் ராஜ் முனுசாமி, கௌரவ விருந்தினர் டத்தோ ஸெரி டாக்டர் எஸ்.கே. தேவமணி ம... மேலும் பார்க்க

கடலூர்: GRT ஜுவெல்லர்ஸின் புதிய பிரம்மாண்ட ஷோரூம்: வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச் சலுகைகள்!

1964-ம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் காலத்தால் அழியாத கைவினைத்திறன் ஆகியவற்றுடன் அடையாளமாக விளங்கும் ஜி.ஆர்.டி ஜுவெல்லர்ஸ், கடலூர் இம்பீரியல் சாலையில் இன்னும் பெரிதான, ... மேலும் பார்க்க

Chitti Innovators League: அதிரடி அறிவியல், மேம்பட்ட சிந்தனை; இளம் கண்டுபிடிப்பாளர்கள் களம் கண்ட மேடை

சாதாரணமாகத் தோன்றும் குழந்தைகளின் எண்ணங்கள்… சரியான வழிகாட்டுதல் கிடைத்தால், அவை எதிர்கால தயாரிப்புகளாக மாறும். அந்த மாற்றத்தை நேரில் காட்டிய நிகழ்ச்சிதான் `சிட்டி இனோவேட்டர்ஸ் லீக் 2026 ( Chitti Inno... மேலும் பார்க்க

UNAVU EXPO 2026: 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்; 500க்கும் மேற்பட்ட பிராண்டுகள் - வெளியான அறிவிப்பு!

84 ஆண்டுகளைக் கடந்த பாரம்பரியமிக்க தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் (TNHA), 1,00,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களையும், 5,00,000-க்கும் அதிகமான வணிக நிறுவனங்களையும் (5 நட்சத்திரம் முதல் பட்ஜெட் ஓட்டல்கள் வர... மேலும் பார்க்க

சென்னை: பிரமாண்டமாய் நடைபெற்ற சலானி ஜுவல்லரி மார்ட்-ன் 13வது ஆண்டு விழா; ஊழியர்களுக்கு சிறப்பு பரிசு

மக்களின் நன்மதிப்பையும் பேராதரவையும் பெற்ற தி.நகர் சலானி ஜுவல்லரி மார்ட்-ன் 13வது ஆண்டு விழா, நேற்று பிரமாண்டமாய் ஹோட்டல் கிராண்ட் செர்டன்-ல் நடைபெற்றது.​மதுரை மற்றும் பாண்டிச்சேரி கிளைகளில் இருந்து 5... மேலும் பார்க்க