செய்திகள் :

லோகேஷ் கனகராஜ் கதையில் ராகவா லாரன்ஸ்! எல்சியூவின் மிகப்பெரிய வில்லனா?

post image

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது 25ஆவது படமான கால பைரவா படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

நடன இயக்குநராக தொடங்கிய சினிமா பயணத்தில் மைல் கல்லாக 25ஆவது படத்துக்கு முன்னேறியுள்ளார்.

தெலுங்கு இயக்குநர் ரமேஷ் வர்மாவின் இயக்கத்தில் தனது 25ஆவது படமான கால பைரவா படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தினை நீலத்ரி புரடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.

கால பைரவா படம் பான் இந்திய சூப்பர் ஹீரோ படமாக உருவாகிறது.

நடிகர் ராகவா லாரன்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் நேற்று வெளியானது.

பின்னர் நள்ளிரவில் லோகேஷ் கனகராஜ் கதையில் நடிப்பதாக விடியோ வெளியானது.

ஜி ஸ்குவாடு, பேஷன் ஸ்டீடியோஸ், தி ரூட் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார். பென்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார்.

இந்தப் படத்தின் அறிவிப்பின்போது லோகேஷ், “எங்களது யுனிவர்ஸுக்கு வரவேற்கிறோம்” எனப் பதிவிட்டிருந்தார். அதனால் எல்சியூவில் ராகவா லாரன்ஸ் இருப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

ஏற்கனவே, எல்சியூவில் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் மிகப்பெரிய வில்லனாக இருக்கிறார்.

இவர்களுடன் ராகவா லாரன்ஸ் இணைந்தால் எல்சியூ மிகப்பெரிய யுனிவர்ஸாக மாற வாய்ப்பிருக்கிறது.

முதல் இன்னிங்ஸில் தமிழ்நாடு 338

குவாஹாட்டி: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில், அஸ்ஸாமுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 338 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் நாளான புதன்கிழமை பேட் செய்யத் தொடங்கிய தமிழ்நாடு, ஆட்டந... மேலும் பார்க்க

அந்தமான் & நிகோபாரை திணறடித்து வென்ற தமிழ்நாடு - 43 கோல்கள் குவித்தது

தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் தமிழ்நாடு அணி 43-0 கோல் கணக்கில் அந்தமான் & நிகோபாா் அணியை திணறடித்து வென்றது. 14-ஆவது சீனியா் ஆடவா் தேசிய ஹாக்கி போட்டி, சென்னை எழும்பூரில் உள்ள மேயா் ராதாகிருஷ்ணன... மேலும் பார்க்க

சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் செஸ்: உலகத் தரவரிசையில் 2-வது இடத்துக்கு முன்னேறினாா் அா்ஜுன்

சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் அா்ஜுன் எரிகைசி வென்று, உலகத் தரவரிசையில் 2-ஆவது இடத்துக்கு முன்னேறினாா் இப்போட்டியின் மூன்றாவது நாளான வியாழக்கிழமை 3-ஆவது சுற்று ஆட்டங்கள் நட... மேலும் பார்க்க

இட்லி கடை படத்தின் அப்டேட்டினை வெளியிட்ட தனுஷ்!

தனுஷ் இயக்கத்தில் இறுதியாக வெளியான ராயன் திரைப்படம் விமர்சனங்களைச் சந்தித்தாலும், ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.தொடர்ந்து, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி வருகிறார். இளம் தலைமுறைய... மேலும் பார்க்க

சித்தார்த்தின் மிஸ் யூ: ரிலீஸ் தேதி!

நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்தாண்டு வெளியான சித்தா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அடுத்து வெளியான இந்தியன் 2 திரைப்படம் சமூக வலைதளங்களில் மோசமான விமர்சனங்களைப் பெற்றன.சித்தா படத்துக்குப்... மேலும் பார்க்க