செய்திகள் :

45 சவரன் தங்க நகைகளை காவல்துறையினரிடம் ஒப்படைத்த பெண்; நேர்மையை போற்றிய லலிதா ஜுவல்லரி உரிமையாளர்

post image

சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளரான திருமதி பத்மா, சென்னை தி.நகர் சாலையில் யாரும் கவனிக்காமல் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை தமிழ்நாடு காவல் துறையிடம் ஒப்படைத்ததற்காக, லலிதா ஜுவல்லரி உரிமையாளர் டாக்டர் எம்.கிரண் குமார், அவரை வீட்டிற்கு அழைத்து கௌரவித்தார்.

நேர்மையை போற்றிய லலிதா ஜிவல்லரி அதிபர்
நேர்மையை போற்றிய லலிதா ஜிவல்லரி அதிபர்

“இத்தகைய மனிதர்களே நமது சமுதாயத்தின் முன்மாதிரிகள். அவர்களை கௌரவித்து கொண்டாடுவது நமது கடமை," என்று கூறிய அவர், தனது பாராட்டின் அடையாளமாக ஒரு வெள்ளித் தட்டை பரிசாகவும் வழங்கினார்.

"இன்றைய காலகட்டத்தில், குறிப்பாக குறைந்த வருமானப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் இவ்வாறு நடந்து கொள்வதற்கு மிகுந்த நேர்மையும், உண்மையும் தேவை. இவ்வளவு உயர்ந்த பண்புகள் கொண்ட ஒருவரை வீட்டிற்கு அழைத்து சந்தித்தது, எனக்கு தனிப்பட்ட முறையில் பெருமையாக உள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.

`புதிய சிந்தனைகளை வரவேற்போம்' ஜிவாமே ஷோரூமில் பொங்கல் கொண்டாட்டம் - நடிகை மேகா ஆகாஷ் பங்கேற்பு

பொங்கல் பண்டிகையின் மகிழ்ச்சியோடு நவீன பேஷனையும் இணைத்து,இந்தியாவின் நம்பர்1உள்ளாடை நிறுவனமான ஜிவாமே,சென்னை பீனிக்ஸ் மார்கெட்சிட்டி மாலில் உள்ள தனது ஷோரூமில் உற்சாகமான கொண்டாட்டத்தை நடத்தியது. இந்த வி... மேலும் பார்க்க

போகி பண்டிகை கொண்டாட்டம்: சென்னையின் காலை பொழுது! | Bhogi Clicks

போகி பண்டிகை | சென்னைபோகி பண்டிகை | சென்னைபோகி பண்டிகை | சென்னைபோகி பண்டிகை | சென்னைபோகி பண்டிகை | சென்னைபோகி பண்டிகை | சென்னைபோகி பண்டிகை | சென்னைபோகி பண்டிகை | சென்னைவ்போகி பண்டிகை | சென்னை... மேலும் பார்க்க

`மறப்பேன்... மன்னிக்க மாட்டேன்!' - விவாகரத்து குறித்து மேரிகோம் முன்னாள் கணவர் பதில்!

பிரபல மல்யுத்த வீராங்கனையான மேரிகோம் இரண்டு நாள்களுக்கு முன்பு தனது கணவர் ஒன்லரை விவாகரத்து செய்துவிட்டதாக, குறிப்பிட்டு இருந்தார். அதோடு தனது உழைப்பில் வாங்கிய நிலத்தை அடமானம் வைத்து பல கோடி ரூபாய் ப... மேலும் பார்க்க

உ.பி: கடித்தப் பாம்பை சட்டையில் வைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்த நபர்; பதறிய மருத்துவர்கள்!

உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவைச் சேர்ந்தவர் தீபக் (39). ஆட்டோ டிரைவரான தீபக், தனது ஆட்டோவிற்குத் தேவையான பேட்டரியை வாங்குவதற்காக விருந்தாவன் சென்று கொண்டிருந்தபோது, வழியில் அவரை பாம்பு ஒன்று கடித்துவி... மேலும் பார்க்க

விஐடி-யில் பொங்கல் விழா: `உலகத் தமிழர்கள் கொண்டாடும் ஒரே விழா' - வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன்

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா நேற்று கோலாகலமாக நடந்தது.மாணக்கர் நல இயக்கம், பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்றம் மற்றும் வேளாண்மைத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் வி... மேலும் பார்க்க