``2005 உலகக் கோப்பைல 2-ம் இடம் வந்தப்போ ரூ. 1,000 கொடுத்தாங்க" - வைரலாகும் மிதால...
BB Tamil 9: தீபக், பிரியங்கா, மஞ்சரி - பிக் பாஸ் வீட்டில் பழைய போட்டியாளர்கள்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 4 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் 5 பேர் வெளியேற புதிதாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு பேர் வைல்டு கார்டு மூலம் உள்ளே சென்றிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் இரண்டாவது புரொமோவில் 'ஆஹா ஓஹோ ஹோட்டல்' என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த ஹோட்டல் டாஸ்க்கில் கெஸ்ட் ஆக பழைய பிக் பாஸ் போட்டியாளர்களான தீபக், பிரியங்கா, மஞ்சரி உள்ளே வருகின்றனர்.
"பிக் பாஸ் சீசன் 9 பற்றிய பிம்பத்தை மாற்றி அமைக்க உங்களுக்கு ஒரு நல்ல சான்ஸ்" என்று பிரியங்கா கூறுகிறார்.




















