இரண்டே நாள்கள்தான் டைம்; ஆதார்-பான் இணைந்திருக்கிறதா? வெறும் 4 ஸ்டெப்களில் தெரிந...
Career: டிகிரி படித்திருந்தால் வங்கி வேலை; ரூ. 1.20 லட்சம் வரை சம்பளம்; எப்படி விண்ணப்பிக்கலாம்?
பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ன பணி?
மூன்று பிரிவுகளில் கிரெடிட் ஆபீசர்
மொத்த காலிப்பணியிடங்கள்: 514
வயது வரம்பு: குறைந்தபட்சம் 25; அதிகபட்சம் 40 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி (சில பணி அனுபவமும் தேவைப்படுகிறது)
அது குறித்த முழு தகவல்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
சம்பளம்: அதிகபட்சம் ரூ.64,820; குறைந்தபட்சம் ரூ.1,20,940
எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
ஆன்லைன் தேர்வு மற்றும்/அல்லது நேர்காணல்.
தமிழ்நாட்டில் எங்கெங்கே தேர்வு நடத்தப்படும்?
சென்னை, கோவை.
விண்ணப்பிக்கும் இணையதளம்:ibpsreg.ibps.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 5, 2025
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

















