மேம்பாலத்தின் அருகே நின்ற காரில் 3 பேரின் சடலம்; கொலையா? தற்கொலையா?
Career: 'Law வேண்டாம்; 'டிகிரி' போதும்' - ஒரு லட்சம் வரை சம்பளம்; டெல்லி உயர் நீதிமன்றத்தில் வேலை
டெல்லி உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ன பணி?
நீதித்துறை உதவியாளர் (Judicial Assistant) அல்லது Restorer.
மொத்த காலிப்பணியிடங்கள்: 152
வயது வரம்பு: 18 - 32 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும்.
சம்பளம்: மாதத்திற்கு ₹35,400 – 1,12,400.
குறிப்பு: கணினியில் ஒரு நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் டைப் செய்யும் ஸ்பீட் வேண்டும். இந்தத் தகுதி இருப்பவர்கள் மட்டுமே இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

எங்கே பணி?
டெல்லி
எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
பிரிலிமினரி தேர்வு, மெயின்ஸ் தேர்வு, ஆங்கில டைப்பிங் தேர்வு, நேர்காணல்.
விண்ணப்பிக்கும் இணையதளம்:cdn.digialm.com
விண்ணப்பிக்க கடைசித் தேதி: பிப்ரவரி 23, 2026
மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!





















