டெல்லி: இந்தாண்டின் முதல் 15 நாள்களில் 800 பேர் மாயம்; 'இது சராசரிதான்' - போலீஸ்...
Gold Rate: 'மீண்டும்' குறைந்த தங்கம் விலை; இன்றைய தங்க விலை நிலவரம் என்ன?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.200-வும், பவுனுக்கு ரூ.1,600-வும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,120 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,12,960 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.280-க்கு விற்பனை ஆகி வருகிறது.




















