செய்திகள் :

லாபம் தரும் முதலீட்டுக்கு உதவும் அஸெட் அலொகேஷன்! - கற்றுக்கொள்ளத் தயாரா?

post image

தங்கம், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ரியல் எஸ்டேட் இவற்றில் எதில் எவ்வளவு முதலீடு செய்யலாம் என்பதைத் தீர்மானிப்பதுதான் அஸெட் அலொகேஷன் ஃபார்முலா. நம்முடைய ரிஸ்க்கை அறிந்து, இலக்குகளை வெற்றிகரமாக அடைவதற்கு உதவுவது இந்த அஸெட் அலோகேஷன் ஃபார்முலாதான்.

லாபம் தரும் அஸெட் அலொகேஷன்

செல்வம் சேர்க்க உதவும் இந்த அஸெட் அலோகேஷன் ஃபார்முலா என்பது என்ன, அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும், அதில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்னென்ன, செய்யக் கூடாத தவறுகள் என்னென்ன என்பதையெல்லாம் விரிவாக உங்களுக்குச் சொல்லித்தருவதற்காக நாணயம் விகடன், இன்டக்ரேட்டட் நிறுவனம் இணைந்து நாமக்கல்லில் முதலீட்டாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த உள்ளது.

லாபம் தரும் அஸெட் அலொகேஷன்

பிரபல நிதி ஆலோசகர் வ.நாகப்பன், இன்டக்ரேட்டட் நிறுவனத்தின் டேட்டா மேனேஜ்மென்ட் அதிகாரி எல்.சுதாகர் மற்றும் ஆர்.குருராஜன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள். முதலீட்டாளர்களின் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் அளிப்பதோடு ஆலோசனைகளையும் வழங்க உள்ளனர்.

இந்த நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 22-ம் தேதி நாமக்கல்லில், சேலம் மெயின் ரோட்டில் எல்.எம்.ஆர் திரையரங்கத்தின் அருகில் உள்ள சனு இன்டர்நேஷனில் ஹோட்டலில் நடக்க உள்ளது. காலை 10.30 முதல் மதியம் 12.30 வரை நடக்கும்.

லாபம் தரும் அஸெட் அலொகேஷன்

இதில் கலந்துகொள்ள அனைவருக்கும் அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம். பதிவு செய்ய https://bit.ly/integratedmf லிங்க்கை க்ளிக் செய்யவும். 044 6680 2980/ 044 6680 2907 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம்.

ஓய்வுக்காலத்தில் மாதம் ₹25,000 பென்ஷன்; அசல் குறையாமல் பெறுவது எப்படி?!

இந்தியாவில் முதுமை என்பது முன்பு வரமாக இருந்தது; கூட்டுக் குடும்பங்கள் முதியோரைத் தாங்கின. ஆனால், 2026-ல் நிலைமை தலைகீழ்.ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இந்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி, 2026-ம் ஆண்டில் ... மேலும் பார்க்க

2026-ம் ஆண்டில் எதில் முதலீடு செய்தால் லாபம்? - வழிகாட்டும் Magic Money கருத்தரங்கு!

இன்றைய தலைமுறையினர் தங்களது எதிர்காலத்தைப் பாதுகாப்பாக அமைத்துக்கொள்ள முதலீடுகளில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபடு கின்றனர். மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குச் சந்தை, கிரிப்டோகரன்சி எனப் பல்வேறு முதலீட்டு வாய்... மேலும் பார்க்க

தங்கம், வெள்ளியுடன் 'இதையும்' கவனிங்க; இதுவும் விலை ஏறும் - இப்போதே அலர்ட் ஆகிடுங்க! | Quick Alert

தங்கம், வெள்ளி விலை கிடுகிடுவென உயர்ந்துகொண்டே வருகின்றன. இனி நடுத்தர வர்க்க மக்களால் தங்கம் வாங்குவதை அல்ல... தங்கம் பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாது போல. அந்த அளவுக்கு தங்கம், வெள்ளி விலை ஏறிக்... மேலும் பார்க்க

நேற்றைய டாப் ஈக்விட்டி ஃபண்ட், ஏன் நாளைய பாட்டம் ஃபண்ட் ஆக மாறுகிறது?

bbbbbbbbbbbbbbbbபங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீட்டாளர்கள் அடிக்கடி செய்யும் ஒரு மிகப் பெரிய தவறு – சமீப காலத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்ட ஃபண்டுகளையே தேர்வு செய்... மேலும் பார்க்க

ரெண்டு பேரும் சம்பாதிக்கிறீங்க சரி... ஆனா பணம் எங்க பாஸ்? தம்பதிகளே கவனியுங்க!

இன்று கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் 'Double Income' கலாச்சாரம் அதிகரித்துவிட்டது. கையில் நிறைய பணம் புழங்குகிறது. வார இறுதி மால்கள், ஆன்லைன் ஷாப்பிங், வருடத்திற்கு ஒருமுறை ஃபாரின் ட்ரிப், ... மேலும் பார்க்க

முதலீடு மூலம் 12 ஆண்டுகளில் ரூ.1 கோடி சேர்ப்பது சாத்தியம்... எப்படி தெரியுமா?

முதலீடு மூலம் 12 ஆண்டுகளில் ரூ.1 கோடி சேர்ப்பது சாத்தியமா?ஆம்! இது சாத்தியமே.பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்.ஐ.பி (SIP) முறையில் மாதம் ₹20,000 முதலீடு செய்து, அதை ஆ... மேலும் பார்க்க