`நம் கண்ணுக்கு தெரியாமல் அரூபமாக வாழும் மனிதர்களின் கதை' - எழுத்தாளர் ஜெயராணியின...
Gold Rate: 'வரலாற்று உச்சம்' - பவுனுக்கு ரூ.1,700 உயர்வு; இன்றைய தங்க விலை நிலவரம் என்ன?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.220வும், பவுனுக்கு ரூ.1,760-வும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.13,120 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1,04,960 ஆகும். இது புதிய வரலாற்று உச்சம் ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.287-க்கு விற்பனை ஆகி வருகிறது.





















