செய்திகள் :

ஈரோடு: ஒரே நாளில் 153 தாய்மார்கள் தாய்ப்பால் தானம் கொடுத்து சாதனை!

post image

‘வரம் – தாய்ப்பால் வங்கி’, Rotary Club of Erode Nexus மற்றும் Lotus Hospital ஆகியவை இணைந்து இந்த மாபெரும் தாய்ப்பால் தான முகாமை ஏற்பாடு செய்து, Asia Book of Records சாதனையைப் படைத்துள்ளனர்.

தாய்ப்பால் போதுமான அளவு கிடைக்காத குறைமாதக் குழந்தைகள் மற்றும் தீவிர மருத்துவப் பராமரிப்பு தேவைப்படும் பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் இலவசமாக கிடைக்கச் செய்வதே ‘வரம்’ திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற தாய்ப்பால் தான முகாமில், தாய்மார்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்ட மருத்துவச் சூழலில், 153 தாய்மார்கள் தன்னார்வத்துடன் கலந்து கொண்டு தாய்ப்பால் தானம் வழங்கினர்.

ஒரே நாளில் இத்தனை தாய்மார்கள் தாய்ப்பால் தானம் வழங்கியது சாதனையாகப் பதிவாகி, Asia Book of Records-ன் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

இந்த முயற்சியில், தாய்மார்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தாய்ப்பால் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Doctor Vikatan: பல் மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படுத்தும் கருவிகளால் ஹெச்ஐவி தொற்று பரவுமா?

Doctor Vikatan:பல் மருத்துவ சிகிச்சையின்போது ஒரே கருவி பலருக்கும் பயன்படுத்தப்படுவதால், ஹெச்ஐவி (HIV) அல்லது பிற நோய்த்தொற்றுகள் பரவ வாய்ப்பிருக்கிறதா.... இது குறித்து எனக்குத் தெளிவுபடுத்த முடியுமா?ப... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஒருவாரம் கவலை, ஒரு வாரம் மகிழ்ச்சி... மன அழுத்தமா, மனநல பாதிப்பா?

Doctor Vikatan: என் நெருங்கிய தோழிக்கு 28 வயதாகிறது. அவள் தனியார் நிறுவனமொன்றில் வேலை செய்கிறாள். அவளுக்கு எப்போதுமே சிந்தனைகள் அதிகம். ஒரு வாரம் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பாள். அடுத்த வாரமே சோகமாக... மேலும் பார்க்க

Doctor Vikatan: பால் மற்றும் பால் பொருள்களில் லாக்டோஸ் அலர்ஜி... அறிகுறிகளை உணர முடியுமா?

Doctor Vikatan: எனக்கு 43 வயதாகிறது. கடந்த சில நாள்களாக எனக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், மருத்துவரை அணுகினேன். எனக்கு பால் ஒவ்வாமை இருக்கலாம் என்று சொல்லி, பால் பொருள்கள... மேலும் பார்க்க

Doctor Vikatan: சர்க்கரைநோய் இருக்கும் எல்லோரும் அவசியம் வாக்கிங் போக வேண்டுமா?

Doctor Vikatan: என் வயது 65. கடந்த பத்து வருடங்களாக எனக்கு சர்க்கரைநோய் இருக்கிறது. நான் தினமும் 15 நிமிடங்கள் வாக்கிங் போவேன். இது போதுமா... எத்தனை மணி நேரம், எவ்வளவு வேகமாக வாக்கிங் செய்ய வேண்டும்? ... மேலும் பார்க்க

தாய்ப்பால்: சீம்பால் எனும் மாமருந்து... உயிர்காக்கும் தானம்! | உலக தாய்ப்பால் வார சிறப்புப் பகிர்வு

சிறந்த நடைமுறைகளை வலுப்படுத்துக!கருப்பொருள் 2026: நிலையான தொடக்கத்திற்குத் தாய்ப்பால்தாய்ப்பால் கொடுப்பது என்பது வெறும் கடமையோ அல்லது ஒரு வேலையோ அல்ல... அது தாய்க்கும் சேய்க்கும் இடையே நிகழும் ஓர் உணர... மேலும் பார்க்க

Doctor Vikatan: புகைப்பழக்கத்தை நிறுத்தியதும் நுரையீரல் எப்போது பழைய நிலைக்குத் திரும்பும்?

Doctor Vikatan: என் வயது 56. நான் கடந்த 20 வருடங்களாக சிகரெட் பிடிக்கும் பழக்கத்திலிருந்து மீள முடியாமல் இருந்தேன். பலமுறை அதை விட நினைத்துத் தோற்றுப் போயிருக்கிறேன். பெரிய போராட்டத்துக்குப் பிறகு இப்... மேலும் பார்க்க