செய்திகள் :

ஜப்பான் ஓபன் 2026 சாம்பியன் பி.வி.சிந்து: முதல் Super 750 பட்டம், புதிய வரலாறு!

post image

டோக்கியோவில் இன்று (ஜூலை 19, 2026) நடைபெற்ற ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி மகுடத்தைச் சூடியுள்ளார்.

இன்றைய போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகானே யாமகுச்சி உடன் மோதினார் சிந்து.

தனது சூப்பரான ஆட்டத்தின் மூலம் 21-17, 21-17 என்ற கணக்கில் தனது முதல் 'சூப்பர் 750' பட்டத்தைப் பெற்றுள்ளார் சிந்து.

சிந்து வெற்றி
சிந்து வெற்றி

இந்த வெற்றி மூலம் ஜப்பான் ஓபன் பட்டத்தை வெல்லும் முதல் இந்தியர் என்கிற பெருமையும் சிந்துவை சேர்கிறது.

இன்று சிந்து யாமகுச்சியை வீழ்த்தியது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. காரணம், கடந்த நான்கு ஆண்டுகளில் முழுமையாக நடந்து முடிந்த போட்டிகளில் யாமகுச்சியை சிந்து வீழ்த்தியதே இல்லை.

ஆனால், இந்த ஆண்டின் தொடக்கத்தில் மலேசிய ஓபனில் இவர்கள் மோதிய ஆட்டத்தில், முதல் கேமிற்குப் பிறகு யாமகுச்சி காயம் காரணமாக விலகியதால் சிந்து வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சிந்து பெறும் முதல் வெற்றி இது.

மேலும், 2019 உலக சாம்பியன்ஷிப் பட்டத்திற்குப் பிறகு அவர் வெல்லும் மிகப்பெரிய பட்டமாகவும் இது அமைந்துள்ளது.

Made in India: விம்பிள்டன் மைதானத்தில் மின்னும் இந்தியத் தயாரிப்பு டவல்களின் சுவாரசிய வரலாறு!

விம்பிள்டன் (Wimbledon) டென்னிஸ் தொடர் என்றாலே அங்கு நடைபெறும் விறுவிறுப்பான போட்டிகள், பச்சை நிற புல் தளம், வீரர்களின் வெள்ளை நிற ஆடைகள் ஆகியவைதான் முதலில் நம் நினைவுக்கு வரும். ஆனால், இந்தத் தொடரில்... மேலும் பார்க்க

'சென்னை அணியிலிருந்து ப்ளெம்மிங் விலக காரணமாக இருந்த அந்த 3 விஷயங்கள்!' - விரிவான அலசல்

18 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பயணித்த பயிற்சியாளர் ப்ளெம்மிங் அவரது பொறுப்பிலிருந்து விலகியிருக்கிறார். இது ப்ளெம்மிங்காக எடுத்த முடிவல்ல. அணி நிர்வாகமும் ப்ளெம்மிங்கும் இணைந்து எடுத்த ம... மேலும் பார்க்க

'சென்னை அணியின் கலாச்சாரத்தை வடிவமைத்தவர்!' - சி.எஸ்.கே பயிற்சியாளர் ப்ளெம்மிங் விலகல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஸ்டீபன் ப்ளெம்மிங் விலகியிருக்கிறார்.Flemmingசென்னை அணியின் நிர்வாகமும் ஸ்டீபன் ப்ளெம்மிங்கும் கலந்து பேசி இந்த முடிவை எடுத்திருப்பதாக சென்னை ... மேலும் பார்க்க

Prithvi Shaw: "பலமுறை ஏமாற்றப்பட்டேன்!" - வைரலாகும் பிரித்வி ஷாவின் காதலி அகிருதியின் பதிவு

இந்தியக் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவின் ஃபியான்சே அகிருதி அகர்வால், தான் 'பலமுறை ஏமாற்றப்பட்டதாகக்' கூறி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகி... மேலும் பார்க்க

மெஸ்ஸி, ரொனால்டோவை முந்திய எம்பாப்பே - நாக்அவுட் சுற்றின் புதிய `சுல்தான்'

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கிலியன் எம்பாப்பே (Kylian Mbappe) புதிய உலக சாதனைகளைப் படைத்து சரித்திரம் எழுதி வருகிறார்.செவ்வாய்க்கிழமை நடந்த Round 32 தகுத... மேலும் பார்க்க

Mr Beast & Cristiano Ronaldo: `ரொனால்டோ மிகச்சிறந்த மனிதர்' - நெகிழும் மிஸ்டர் பீஸ்ட்!

யூடியூப் உலகின் முடிசூடா மன்னன் மிஸ்டர் பீஸ்ட் (MrBeast). யூடியூப் தளத்தில் 500 மில்லியன் (50 கோடி) சந்தாதாரர்களைக் கடந்த முதல் தனிநபர் படைப்பாளி என்ற மாபெரும் சாதனைக்குச் சொந்தக்காரர். அதுபோல், உலகெங... மேலும் பார்க்க