செய்திகள் :

திருச்சி: ரூ. 5 லட்சம் கடன் தருவதாக கூறி ஆன்லைன் மோசடி!- ரூ. 8 லட்சத்தை இழந்த பெண்

post image

திருச்சியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண்ணை கடந்த ஜூலை மாதம் 29 -ம் தேதி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செல்போனில் அவரை தொடர்பு கொண்டார். அதில் பேசிய நபர் நான் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவன் என்றும், 5 லட்சம் ரூபாய் கடன் தருகிறோம் என்று கூறியுள்ளார். அவரது துண்டில் வார்த்தைகளை நம்பி, அவர் அதற்கான ஆவணங்களை அனுப்பி உள்ளார். அதன்பிறகு, மர்ம நபர்கள் கடன் தொகை பெறுவதற்கு பல்வேறு கட்டணங்களைக் செலுத்துமாறு கூறியுள்ளனர். இதன் காரணமாக அவர் பல்வேறு பரிவர்த்தனைகள் மூலம் அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு கணக்கில் ரூ. 8,31,367 வரை அந்த பெண் அனுப்பி உள்ளார்.

trichy

அதன்பிறகு, அவர்கள் மீண்டும் மீண்டும் பணம் கேட்டு உள்ளனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் ஆன்லைன் மூலம் திருச்சி சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் திருச்சி சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, அந்த பெண்ணை ஏமாற்றிய நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரூ. 5 லட்சம் கடன் பெறுவதற்காக ரூ. 8 லட்சத்துக்கு மேல் ஆன்லைன் மூலம் பெண் ஒருவர் பணத்தை ஏமாந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெம் வீரமணி வழக்கு: எஃப்.ஐ.ஆரில் அருண் ஐ.பி.எஸ் உட்பட 7 பேர் பெயர் சேர்ப்பு - பின்னணி என்ன?

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி. இவருக்கு உதவிய குற்றச்சாட்டில் வீரமணியின் தோழி சாந்தி, அவரின் கணவர் மகேந்த... மேலும் பார்க்க

`குடி’மகன்களால் கடத்தப்பட்ட சிறுமிகள்! - அடுத்தடுத்த சம்பவங்களால் அதிரும் விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்திருக்கும் ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஹேமலதா மாயமாகி 30 நாட்களைக் கடந்தும், அவர் குறித்த எந்தத் தகவலும் கிடைக்காமல் திணறி வருகின்றனர் சி.பி.சி.ஐ.டி போலீஸ... மேலும் பார்க்க

ஜெம் வீரமணி வழக்கு: அருண் ஐபிஎஸ் உட்பட 7 காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் சேர்ப்பு

சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஜெம் வீரமணி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு மற்றும் அது தொடர்பான விவகாரங்களை விசாரிக்க, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரால் 24.09.2026 அன்று சிறப்பு புலனாய்வுக் குழு அமைக... மேலும் பார்க்க

கரூர்: கொலை வழக்கில் தலைமறைவான குற்றவாளி; 12 வருடங்கள் கழித்து போலீஸாரிடம் சிக்கியது எப்படி?

கரூர், வெங்கமேடு ரொட்டிக்கடை பகுதியைச் சேர்ந்த ஜெரால்டு என்கிற அடைக்கலம் (வயது: 56), 2014 ஆம் ஆண்டு எஸ்தர் ராணி என்ற பெண்னுடன் முறை தவறிய நட்பில் இருந்து வந்துள்ளார். கரூர், செங்குந்தபுரத்தில் உள்ள ஒர... மேலும் பார்க்க

மதுரை: தனிஷ்க் நகை கடையில் கிலோ கணக்கில் நகைகள் கொள்ளை! - கடை திறந்து 15 நாட்களில் கைவரிசை

மதுரை பைபாஸ் சாலையில் தனிஷ்க் ஜூவல்லரி ஷோரூம் செயல்பட்டு வருகிறது. இந்த கடையானது சுமார் 15 நாட்களுக்கு முன்பு தான் இந்த பகுதியில் திறக்கப்பட்டது.இந்த நிலையில் நேற்று வழக்கம்போல கடையானது செயல்பட்ட நிலை... மேலும் பார்க்க

கேரளம்: தொல்லை கொடுத்த காதலனைக் கொல்ல கொட்டேஷன்; காதலியைத் தட்டித் தூக்கிய போலீஸ்; என்ன நடந்தது?

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி பெருமொடியூர் பனங்காட்டுதொடி பகுதியைச் சேர்ந்தவர் சஃபானா (19). இவரும் பட்டாம்பி கொண்டூர்கரையைச் சேர்ந்த 19 வயது வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், க... மேலும் பார்க்க