செய்திகள் :

"நான் உயிரோடுதான் இருக்கிறேன்; வதந்திகளை நம்பாதீர்கள்"- செஃப் தாமு

post image

விஜய் டிவியின் 'குக் வித் கோமாளி' ஷோவில் நடுவராக இருக்கும் செஃப் தாமு சமீபத்தில் ஒளிபரப்பப்பட்ட 'குக் வித் கோமாளி' சீசன்-7 செமி பைனலில் பங்கேற்கவில்லை.

இதனைத்தொடர்ந்து அவர் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவிய நிலையில் செஃப் தாமுவே இதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டிருக்கும் அவர், " 'குக் வித் கோமாளி' செஃப் தாமு அதிர்ச்சி மரணமடைந்திருக்கிறார் என்று வதந்தி ஒன்று பரவி இருக்கிறது.

செஃப் தாமு
செஃப் தாமு

கடவுள் புண்ணியத்தில் நான் நன்றாகத்தான் இருக்கிறேன். வதந்திகளை நம்ப வேண்டாம். பிடிக்காதவர்கள் எதையாவது சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.

அதனால் அதையெல்லாம் நம்பாதீர்கள். காலில் ஊசி செலுத்தியதால் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் செமி ஃபைனலில் பங்கேற்க முடியவில்லை, ஃபைனலில் பங்கேற்றேன்.

உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பேன். அதனால் தேவையில்லாத வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். சீக்கிரமே நான் திரும்பி வருவேன். நான் உயிரோடுதான் இருக்கிறேன்" என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

Bigg Boss Tamil 10: பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல் கிரிக்கெட் வீரர்?

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 10 செப்டம்பர் 6ம் தேதியிலிருந்து ஒளிபரப்பாகிறது.நிகழ்ச்சி தொடங்கி பத்தாவது ஆண்டு என்பதால் இந்த வருடம் புதிய முயற்சியாக தொடர்ந்து பிக்பாஸ் பார்த்து வரும் ரசிகர்களில் சிலரை... மேலும் பார்க்க

TV Update: மீண்டும் குஷ்பு நடத்தும் ஜாக்பாட்; டாக் ஷோ மூலம் என்ட்ரி தரும் சேரன்!

ஜெயா டிவி-க்கு வயசு 28!28வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது ஜெயா டிவி. அறிவாலயத்தில் இயங்கி வந்த சன் டிவிதான் ஆரம்ப காலத்தில் திமுகவின் அதிகாரபூர்வ சேனல் போல செயல்பட்டு வந்தது.இதன் ரீச் அதிகமாக இ... மேலும் பார்க்க

DJ Black: "என்றென்றும் பற்றிக்கொள்ள..." - டி.ஜி. ப்ளாகிற்கு திருமணம்; சின்னத்திரையினர் வாழ்த்து!

விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ இசைக்கலைஞரான டி.ஜே. பிளாக்கிற்குத் திருமணம் நடைபெறவிருக்கிறது. டி.ஜே. பிளாக்கின் உண்மையான பெயர் சுதன் குமார். சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, ஸ்டார்ட் மியூசிக் போன்ற வி... மேலும் பார்க்க

Bigg Boss 10: முன்னாள் போட்டியாளரின் பாய் ஃப்ரண்ட், நடிகையின் மகள்.! - கலந்து கொள்கிறவர்கள் இவர்களா?

விஜய் டிவியில் செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கவிருக்கிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 10.பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை முன்பெல்லாம் தமிழ், மலையாளம், தெலுங்கு கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஒரே சமயத்தில் ந... மேலும் பார்க்க

"15 வயசுல கல்யாணம் செய்து கொடுத்துட்டாங்க; அதனால பல விஷயங்களை மிஸ் பண்ணேன்" - கம்பம் மீனா

சீரியலில் இப்போது நகைச்சுவை கேரக்டர் என்றால், இயக்குநர்கள் பார்வையில் சட்டெனப் படுபவராக இருக்கிறார் கம்பம் மீனா.எனவே ஹிட் சீரியல்கள் பலவற்றிலும் இவருக்கு ஒரு கேரக்டர் ரெடி ஆகி விடுகிறது.விஜய் டிவியில்... மேலும் பார்க்க

குஷ்புவின் ஃபேவரைட் ஷோ கம்பேக்; அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை விட்ட நடிகர்! - Serial updates

ஜாக்கெட்.. ஜாக்பாட்! - குஷ்பு கம்பேக்ஜெயா டிவியில் நடிகை குஷ்பு தொகுத்து வழங்கிய 'ஜாக்பாட்' நிகழ்ச்சி ஞாபகமிருக்கிறதா? 'நிகழ்ச்சியில் குஷ்பு அணிந்திருந்த ஜாக்கெட் டிசைனைப் பார்ப்பதற்காகவே பொது அறிவு த... மேலும் பார்க்க