செய்திகள் :

விகடனின் 'லிங்கம்' வெப்சீரிஸ்: போலீஸ் ஆசை டு ரௌடிசம் - மாறும் வாழ்க்கைப் பாதை; கதிர் நடிப்பில்!

post image

விகடன் டெலிவிஸ்டாஸின் 'லிங்கம்' வெப்சீரிஸ் வருகிற ஜூன் 26-ம் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.

இந்த வெப்சீரிஸை லக்‌ஷ்மி சரவணகுமார் எழுதி, இயக்கி இருக்கிறார். ஹீரோவாக கதிரும், ஹீரோயினாக திவ்ய பாரதியும், பூர்ணிமா ரவியும் நடித்திருக்கிறார்கள்.

போலீஸ் ஆசையுடன் இருக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கை எப்படி ரௌடிசப் பாதை பக்கம் திரும்புகிறது என்பது தான் வெப்சீரிஸின் கதைக்களம்.

இதில் கபடி விளையாட்டு மையப்படுத்தப்பட்டிருக்கிறது.

'போலீஸ் ஆகணும்ங்கிறது சின்ன வயசுல இருந்து மனசுல கிடக்கற ஆசை' என்று தொடங்கும் டிரையலரைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்க.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நிகழ்வில் கலந்துக் கொள்ள வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!

திறமையான திரைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் வருடந்தோறும், ஆனந்த விகடன் சினிமாவில் விருதுகள் நிகழ்வு நடைபெறும். ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவர... மேலும் பார்க்க

'மாற்றத்தை விரும்பும் மக்களும் எங்களோடு கைகோர்க்கலாம்' - புதிய இயக்கத்தைத் தொடங்கிய லதா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் தனியாக மக்கள் இயக்கம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். 'மக்கள் மேடை' என்கிற பெயரிலான இந்த இயக்கத்தை இன்று தொடங்கியிருக்கிறார் லதா ரஜினிகாந்த். View this post ... மேலும் பார்க்க

பரிமளா & கோ விமர்சனம்: சீரியஸாக காமெடி செய்யும் ஊர்வசி - ஜெயராம் - மிஷ்கின் கூட்டணி பாஸாகிறதா?!

அப்பா பரிமளா (ஜெயராம்), அம்மா சுதந்திரம் (ஊர்வசி), மகள்கள் பராசக்தி (சஞ்சனா) மற்றும் மதுமிதா (அனந்திகா) என சென்னையில் 'பரிமளா ஃபேமிலி' பட்ஜெட் போட்டு வாழ்க்கையைச் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். பரிம... மேலும் பார்க்க

"ஆதி, இதன் லாபத்தை பார்க்காமல் நிதியுதவி செய்திருக்கிறார்!" - 'பொருநை' ஆவணப்பட இயக்குநர் பேட்டி!

'ஹிப் ஹாப் தமிழா' ஆதியின் 'தமிழண்டா இயக்கம்' தொடர்ந்து பல்வேறு ஆக்கப்பூர்வமான விஷயங்களை நிகழ்த்தி வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு இந்த இயக்கம் மூலம் 'தமிழி' என்ற ஆவணப்பட இணையத் தொடர் வெளியாகி பாராட்டைப்... மேலும் பார்க்க

`` `உங்க மேல கோவம் வந்துருச்சு'ன்னு விஜய் சொன்னாரு"- முதல்வருடனான சந்திப்பு; பகிரும் எம்.எஸ்.பாஸ்கர்

முதலமைச்சர் விஜய்யை அவரது இல்லத்தில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மரியாதை நிமித்தமாகச் சந்தித்திருக்கிறார். தேசிய விருது பெற்ற எம்.எஸ்.பாஸ்கர், விஜய்யுடன் 'திருப்பாச்சி', 'சிவகாசி' உள்பட பல படங்களில் சேர்ந்... மேலும் பார்க்க

SPB 80: "SPB பக்கத்தில் யாராலும் நெருங்கக் கூட முடியவில்லை!" - உருகும் இளையராஜா

மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 80-ஆவது பிறந்தநாள் இன்று. இளையராஜா - எஸ்.பி.பி கூட்டணி என்பது தமிழ்த் திரையிசையில் முக்கியமான வெற்றிக் கூட்டணி. இளையராஜா இசையில் அதிக ஹிட் பாடல்களைப் ... மேலும் பார்க்க