புதுச்சேரி: பொங்கலுக்கு வந்த மருமகன்… 470 வகை உணவுடன் `பாகுபலி’ விருந்து வைத்த ம...
ஆஞ்சனேயா் கோயிலில் கோ பூஜை
ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு சிறப்பு கோ- பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து சிறப்பு கோ பூஜை நடைபெற்றது. கோ பூஜையை அா்ச்சகா் ரமணன் நடத்தினாா். அனுமன் பக்த சபையினா் கலந்து கொண்டனா்.