செய்திகள் :

ரஜினி படத்தை இயக்கும் அஷ்வத் மாரிமுத்து! - கமல் தயாரிக்க, வருகிறார் `The Deadly Doctor' - டைட்டில்?

post image

'ஜெயிலர் 2’ படத்தின் பணிகளை முடித்துள்ள ரஜினிகாந்த், அடுத்ததாக தனது 173-வது திரைப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

'தலைவர் 173' படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்தப் படத்தை முதலில் சுந்தர்.சி இயக்குவதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

ரஜினி - கமல்
ரஜினி - கமல்

ஆனால் அறிவித்த ஒரு வாரத்தில் அந்தப் படத்தில் இருந்து சுந்தர்.சி விலகுவதாக அறிவித்தார். இதனைத்தொடர்ந்து சி.பி சக்கரவர்த்தி 'தலைவர் 173' படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது.

பிறகு அவரும் இந்தப் படத்தில் இருந்து விலக ஓ மை கடவுளே', `டிராகன்' படங்களை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்குகிறார் என்று தகவல் வெளியானது.

இந்நிலையில் 'தலைவர் 173' படத்தின் பூஜை தற்போது நடைபெற்று வருகிறது. அந்த நிகழ்ச்சியில் ரஜினி, கமல், அஷ்வத் மாரிமுத்து, சிம்ரன், ராஷி கன்னா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருக்கின்றனர்.

இதன் மூலம் 'தலைவர் 173' படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார் என்பது உறுதியாகி இருக்கிறது. படத்தின் பெயர் 'தர்மன்' என்று வைக்கப்பட்டிருக்கிறது.

டைட்டிலின் கீழ் `The Deadly Doctor' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Yuvan: துபாயில் வசிக்க காரணம் என்ன? - யுவன் சங்கர் ராஜா விளக்கம்

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'சிறை'. இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து அவரின் 26-வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. விக்ரம் பிரபு... மேலும் பார்க்க

"அவர் மியூசிக்ன்னு சொன்ன உடனே ரொம்ப குஷி ஆகிட்டேன்" - யுவன் குறித்து விக்ரம் பிரபு

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'சிறை'. இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து அவரின் 26-வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. விக்ரம் பிரபு... மேலும் பார்க்க

Dharman: "இது '5 ரூபாய் டாக்டரின்' கதையா?!" - ரஜினி படம் குறித்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்தப் படத்திற்கு 'தர்மன்' என்று தலைப்பிட்டிருக்கிறார்கள். Dharman - Rajinikanth - Ashwath Mar... மேலும் பார்க்க

Dharman: 'கே.எஸ். ரவிக்குமார், சுந்தர்.சி, சிபி சக்ரவர்த்தி படங்கள் நடக்காதது ஏன்?' - ரஜினி பதில்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்தப் படத்திற்கு 'தர்மன்' என்று தலைப்பிட்டிருக்கிறார்கள். ராஜ்கமல் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன... மேலும் பார்க்க

Dharman: "'நான் கமல் படம் செய்கிறேன்' என ரஜினி தூங்காமல் வேலை செய்கிறார்" - கமல்ஹாசன்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்தப் படத்திற்கு 'தர்மன்' என்று தலைப்பிட்டிருக்கிறார்கள். Dharman - Rajinikanth - Ashwath Mar... மேலும் பார்க்க

ஹபீபி: "'என்னமோன்னு நினைச்சேன்; நல்லா நடிச்சுருக்கீங்கப்பா'ன்னு தனுஷ் சொன்னார்" - கஸ்தூரி ராஜா

மீரா கதிரவனின் இயக்கத்தில், கஸ்தூரி ராஜா, ஈசா, மாளவிகா மனோஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 'ஹபீபி'. இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இஸ்லாமியர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு இ... மேலும் பார்க்க