செய்திகள் :

+2 முடித்தவங்களுக்கு Golden Chance; உயர்கல்வித் தேர்வுக்கு முழுமையான வழிகாட்டல்

post image

இந்த,நிகழ்ச்சியில் பங்கேற்க இங்கே கிளிக் செய்யவும்

https://forms.gle/mkX53JaTLuszofAt8

கல்வி விகடனும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையமும் இணைந்து வரும் 25.04.2026 சனிக்கிழமை, '+2-வுக்குப் பிறகு என்ன படித்தால் எதிர்காலம்' என்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நடத்தவுள்ளன.

சென்னை, ராயப்பேட்டை திரு.வி.க நெடுஞ்சாலையில், அஜந்தா ஹோட்டல் பேருந்து நிறுத்தம் அருகில் இருக்கும் இந்திய அலுவலர் சங்க அரங்கத்தில் காலை 10 மணிக்குத் தொடங்கி மதியம் 1 மணி வரை நடக்கவுள்ள இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் +2 முடித்து உயர்கல்விக்குச் செல்லவுள்ள மாணவர்களும் பெற்றோரும் பங்கேற்கலாம். அனுமதி இலவசம், முன்பதிவு முக்கியம்.

kalvi event Google qr code

இந்த,நிகழ்ச்சியில் பங்கேற்க இங்கே கிளிக் செய்யவும்

https://forms.gle/mkX53JaTLuszofAt8

இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் தமிழகத்தின் முதன்மையான கல்வியாளர்கள் நான்கு பேர் கலந்து கொண்டு உங்களுக்கு வழிகாட்ட இருக்கிறார்கள்.

25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல ஆயிரக்கணக்கான மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டியுள்ள அனுபமிக்க கல்வியாளர் தா.நெடுஞ்செழியன், ஊடகத் துறையின் மூத்த ஆளுமையும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருபவருமான கல்வியாளர் ரமேஷ் பிரபா, முழுநேரமாக உயர்கல்வி வழிகாட்டுதல் வழங்கிவரும் கல்வியாளர் க.கலைமணி, ஐ.ஐ.டி மெட்ராஸ் வெளித்தொடர்பு மற்றும் டிஜிட்டல் கல்வி மையத்தின் இணைத் தலைவராக உள்ள பேராசிரியர் விக்னேஷ் முத்து விஜயன் ஆகியோர் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்க உள்ளார்கள்.

Career News: 'இந்த' டிப்ளமோ படித்தவரா நீங்கள்...
Career

இந்த நிகழ்வில் மாணவர்களும் பெற்றோரும் பங்கேற்கலாம். அனுமதி இலவசம். ஆனால் முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம். பங்கேற்க விரும்புவோர் https://forms.gle/mkX53JaTLuszofAt8 என்ற லிங்கை கிளிக் செய்து உங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்யவேண்டும்.

அல்லது, 044 66802980 / 044 66802907 ஆகிய எண்களில் ஏதேனும் ஒன்றுக்கு மிஸ்டு கால் செய்யலாம். அல்லது கீழேயிருக்கும் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து உங்களைப் பற்றிய விவரங்களைத் தரலாம்.

‘கரியர் கைடன்ஸ்’ டிப்ஸ்!

அல்லது, 044 66802980 / 044 66802907 ஆகிய எண்களில் ஏதேனும் ஒன்றுக்கு மிஸ்டு கால் செய்யலாம். அல்லது கீழேயிருக்கும் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து உங்களைப் பற்றிய விவரங்களைத் தரலாம்.

போட்டி தேர்வுகளுக்கு முழு போர்ஷனையும் படிக்க வேண்டுமா?- விளக்கும் King Makers IAS சத்யஶ்ரீ பூமிநாதன்

'UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து தூத்துக்குடியில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறத... மேலும் பார்க்க

முதல் இரண்டு முயற்சிகளிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி? - கல்வியாளர் விளக்கம்!

'UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து தூத்துக்குடியில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறத... மேலும் பார்க்க

UPSC / TNPSC: தூத்துக்குடியில் இலவசப் பயிற்சி முகாம் - அனுமதி இலவசம்

'UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து தூத்துக்குடியில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறத... மேலும் பார்க்க

'இனி மூன்று இல்லை; இரண்டு தான்' - CA தேர்வில் புதிய மாற்றங்கள் என்னென்ன?

இந்தியாவிலேயே மிகவும் கடினமான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் 'பட்டயக் கணக்காளர்' (CA) தேர்வு. இதில் ஒரு மிகப்பெரிய மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) கல்வியின் ... மேலும் பார்க்க

UPSC/ TNPSC: கோயம்புத்தூரில் இலவசப் பயிற்சி முகாம்; ஆலோசனைகள் வழங்கும் கல்வியாளர் ஆதில் பெய்க்

'UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து கோயம்புத்தூரில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது... மேலும் பார்க்க

UPSC / TNPSC: கோயம்புத்தூரில் இலவசப் பயிற்சி முகாம்; ஆலோசனைகள் வழங்கும் King Makers பூமிநாதன்