செய்திகள் :

BB Tamil 9: `ஆட்டத்தை ஆரம்பித்த பழைய போட்டியாளர்கள்’ - மீண்டும் கலவரம் ஆகும் பிக் பாஸ் வீடு!

post image

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 4 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் 5 பேர் வெளியேற புதிதாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு பேர் வைல்டு கார்டு மூலம் உள்ளே சென்றிருக்கின்றனர்.

 BB Tamil 9
BB Tamil 9

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு 'ஆஹா ஓஹோ ஹோட்டல்' என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த ஹோட்டல் டாஸ்க்கில் கெஸ்ட் ஆக பழைய பிக் பாஸ் போட்டியாளர்களான தீபக், பிரியங்கா, மஞ்சரி உள்ளே வந்திருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் முதல் புரொமோவில், " உங்க ஆட்கள் எல்லாரும் குழப்பத்தில இருக்காங்க. அவுங்கள எங்களுக்கு சர்வீஸ் பண்ண சொல்லுங்க" என மஞ்சரியும், தீபக்கும் சொல்ல திவ்யா ஹவுஸ் மேட்ஸ் அனைவரையும் கூப்பிட்டு "எல்லாரும் 5 மினிட்ஸ்-ல யூனிபார்ம் ஓட எல்லாரும் ரெடியா இருக்க வேண்டும்" என சொல்கிறார்.

 BB Tamil 9
BB Tamil 9

இதனைத்தொடர்ந்து திவ்யாவிற்கும், துஷாருக்கும் வாக்குவாதம் நடக்கிறது. "மேனேஜர் நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளுங்க. மத்தவுங்க அமைதியா இருக்காங்கனு என்னால அமைதியா இருக்க முடியாது" என துஷார், திவ்யாவிடம் கத்த இத்தனை நாள் எப்படி இருந்தீங்க? என அவரை கேள்வி கேட்கிறார்.

BB Tamil 9: வீட்டை எதிர்த்து கல்யாணம், மனைவியின் வைராக்கியம், பிரவீன் பிக்பாஸ் சென்றது ஏன்?

இந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் தோற்றுவிடும்போல! அந்த‌ளவுக்கு கூச்சலும் சத்தமுமாக தினமும் காட்சிகள் அரங்கேறத் தொடங்கியிருக்கின்றன பிக் பாஸ் தமிழ் சீசன் 9ல்.20 போட்டியாளர்களுடன் அக்ட... மேலும் பார்க்க

BB Tamil 9: "28 நாள் பேசாத துஷார் இன்னைக்கு ஏன் பேசுறாரு"- திவ்யா கணேஷ் காட்டம்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 4 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் 5 பேர் வெளியேற புதிதாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு பேர் வை... மேலும் பார்க்க

"ஜாய் என்னை மிரட்டியதால் திருமணம் செய்து கொண்டேன்; ஆனால்" -மாதம்பட்டி ரங்கராஜ் சொல்லும் விளக்கம்

நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிஸில்டா விவகாரத்தை சமீபத்தில் மகளிர் ஆணையம் (Women's Commission) விசாரணை செய்திருந்தது. இதையடுத்து "ஜாய் கிரிஸில்டாவைக் காதலித்துத் திருமணம் செய்ததாகவும், கு... மேலும் பார்க்க

பாகுபலி: "நான்தான் பிரபாஸ்; ரச்சிதாதான் அனுஷ்கா" - 'சரவணன் மீனாட்சி' நினைவுகளைப் பகிர்ந்த ரியோ ராஜ்

சிறந்த சின்னத்திரைக்கலைஞர்களைக் கெளரவிக்கும் 2024-ம் ஆண்டுக்கான விகடன் சின்னத்திரை விருதுகள் விழா சமீபத்தில் நடைபெற்றது.இந்த விழாவில், 'ஆண் பாவம் பொல்லாதது' படக்குழுவினர் கலந்துகொண்டிருந்தனர். அப்போது... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 30: கிளைமாக்ஸ் இல்லாத அடிதடி Prank; பாருவை பங்கமாகக் கலாய்த்த விருந்தினர்கள்!

இந்த எபிசோடில் ஹோட்டல் டாஸ்க். ‘ஆஹா.. ஓஹோ’ என்றொரு ஹோட்டல் முன்பொரு காலத்தில் புகழோடு இருந்ததாகவும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைந்து இப்போது வியாபாரம் ஈயோட்டும் நிலைமைக்கு ஆகி விட்டத... மேலும் பார்க்க

எப்படியாவது டிவில வரனும்கிறதுதான் ஆசை; வெற்றிமாறன் சார் தான் அதுல ஜட்ஜ் - விகடன் மேடையில் ரியோ

சிறந்த சின்னத்திரைக் கலைஞர்களைக் கெளரவிக்கும் 2024-ம் ஆண்டுக்கான விகடன் சின்னத்திரை விருதுகள் விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் 'ஆண் பாவம் பொல்லாதது' படக்குழுவினர் கலந்துக்கொண்டிருந்தனர். அப்ப... மேலும் பார்க்க