செய்திகள் :

Career: மத்திய அரசில் வேலை: ரூ.35,000 வரை சம்பளம்; குறைந்தபட்ச கல்வித் தகுதியே போதும்!

post image

பணியாளர் தேர்வு ஆணையம் (Staff Selection Commission - SSC) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

என்ன பணி?

'சி' மற்றும் 'டி' கிரேட் ஸ்டெனோகிராபர்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 731

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18; அதிகபட்சம் 30 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)

சம்பளம்: ரூ.35,400

கல்வித் தகுதி:

12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் ஸ்டெனோகிராபியில் திறன் தேர்வு.

ஸ்டெனோகிராபர்
ஸ்டெனோகிராபர்

தமிழ்நாட்டில் தேர்வு எங்கே?

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர்.

தேர்வு எப்போது?

ஜூலை - ஆகஸ்ட், 2026

விண்ணப்பிக்கும் இணையதளம்:ssc.gov.in/login

விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 15, 2026

மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Career: 'டிகிரி முடித்திருக்கிறீர்களா?' - பெட்ரோல் நிறுவனத்தில் வேலை; ரூ. 1.4 லட்சம் வரை சம்பளம்

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? இன்ஜீனியரிங், அக்கவுண்ட்ஸ் மற்றும் Wayside Amenities பிரிவில் ஜூனியர் எக்சிக்யூட்டிவ், செயலாளர், குவாலிட்டி அஸ்யூரன்ஸ் ... மேலும் பார்க்க

+2 முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு; இலவச சாப்ட்வேர் பயிற்சி+மாதம் ₹10,000 உதவித்தொகை; முழு விவரம்

சாப்ட்வேர் வேலைதான் பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி மட்டுமின்றி, சிவில், இசிஇ எனப் பிற துறைகளைப் படித்தவர்களும்கூட இறுதியில் வந்து நிற்பது சாப்ட்வ... மேலும் பார்க்க

'இதில்' எந்த டிகிரி படித்திருந்தாலும்; ரூபாய் நோட்டு அடிக்கும் Press-ல் வேலை;ரூ.1 லட்சம் வரை சம்பளம்

நாசிக்கில் உள்ள பணம் அச்சடிக்கும் பிரஸ்ஸில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. என்ன பணி? பாதுகாப்பு அதிகாரி, நல அதிகாரி, சூப்பர்வைசர் உள்ளிட்ட வேலைகள். மொத்த காலிப்பணியிடங்கள்: 534வயது வரம்பு: கு... மேலும் பார்க்க

IRCTC வேலை: Freshers அப்ளை செய்யலாம்; சென்னையில் Walk-in-Interview மட்டும் தான்; ரூ.30,000 சம்பளம்

IRCTC தெற்கு மண்டலத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? Hospitality Monitors - இது ஒரு ஒப்பந்தப் பணி ஆகும். இரண்டு ஆண்டுக்கால ஒப்பந்தப் பணி. பின்னர், ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டாலும... மேலும் பார்க்க

Career: ஏதாவது ஒரு டிகிரி போதும்; LIC-ல் நல்ல வேலை; சென்னை, கோவையில் ரூ.40,000 வரை சம்பளம்

LIC ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? ஜூனியர் அசிஸ்டென்ட். மொத்த காலிப்பணியிடங்கள்: 180 - தமிழ்நாட்டில் 21வயது வரம்பு: 21 - 30 (சில பிரிவினருக்குத் தளர்வு... மேலும் பார்க்க

Career: '10th, 12th, டிகிரி என்ன படிச்சுருந்தாலும் வேலை் இருக்கு!' - SSC அறிவிப்பு; முழு விவரம்

பணியாளர் தேர்வு ஆணையத்தில் (SSC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? ஸ்டெனோகிராபர், லேப் அட்டென்ட்ன்ட், ஜூனியர் இன்ஜீனியர், ஆய்வு அசிஸ்ட்னெட், சீனியர் ரிசர்ச் அசிஸ்டென்ட், மெக்கானிக் உள்... மேலும் பார்க்க