செய்திகள் :

Gold: பட்ஜெட் அறிவிப்புகள் தங்கத்தின் விலையைக் குறைக்குமா? Wait பண்ணலாமா?|மத்திய பட்ஜெட் 2026

post image

வரலாற்று உச்சம்... நினைத்துப் பார்க்காத உச்சங்களைத் தாண்டி வருகிறது தங்கம் விலை.

நடுத்தர வர்க்க மக்களுக்கு தங்கம் ஆசையாக இருந்தது போய்... இப்போது அச்சமாக மாறி வருகிறது.

வருகிற 1-ம் தேதி மத்திய பட்ஜெட் உள்ளது. அதில் வரும் அறிவிப்பு ஏதேனும் இந்தியாவில் தங்கம் விலையைக் குறைக்க வாய்ப்புள்ளதா என்பதை விளக்குகிறார் கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தர்.
ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்
ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்

"பொதுவாக, மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதி வரியைக் குறைத்தால், தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது. ஆனால், இப்போது உயர்ந்து வரும் தங்க விலைக்கு காரணம் உலக அளவிலான சந்தையின் தாக்கம்.

அதனால், பட்ஜெட்டில் இறக்குமதி வரியைக் குறைத்தால் கூட, அது இந்தியாவில் தற்காலிகமாகத் தான் தங்கம் விலையைக் குறைக்கும்.

இன்னொரு பக்கம், தங்கம் விலை உயர்விற்கு இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியும் ஒரு காரணம்.

ஆக, உலக அளவில் நிலைத்தன்மை வர வேண்டும், இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடைய வேண்டும். அப்போது தான் தங்கம் விலை நிலையாகும்".

அட! - தொடர்ந்து 'சரியும்' தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 ஆகவும், பவுனுக்கு ரூ.720 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது.தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கம் விலை சரிந்து வருகிறது. கடந்த திங்கட்கிழமையி... மேலும் பார்க்க

'இறங்குமுகம்' இன்றும் சரியும் தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 ஆகவும், பவுனுக்கு ரூ.960 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.நேற்றும், இன்றும் தங்கம், வெள்ளி விலை சரிவு தொடர்ந்து வருகிறது. ரஷ்யா எடுத்த 'ஒரு' ... மேலும் பார்க்க

ரஷ்யா எடுத்த 'ஒரு' முடிவு? தங்கம் விலையைக் கடும் வீழ்ச்சியில் தள்ளப் போகிறதா?|Gold

கடந்த ஜனவரி மாத இறுதியில் இருந்து தங்கம், வெள்ளி விலை சற்று நிதானமாகவே சென்றுகொண்டிருக்கிறது. அடுத்து தங்கம் விலை ஏறுமா... இறங்குமா என்று யோசித்துக்கொண்டிருந்த வேளையில், தங்கம் விலை பெரும் வீழ்ச்சியைக... மேலும் பார்க்க

Gold Rate: சரிந்த தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 ஆகவும், பவுனுக்கு ரூ.960 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 குறைந்துள்ளது.ஏப்ரல் 1-ம் தேதி முதல் 'இந்த' அனைத்து இடங்களிலும் பான் கார்... மேலும் பார்க்க

'திரும்ப ஒரு ஏற்றமா?' இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.160 ஆகவும், பவுனுக்கு ரூ.1,280 ஆகவும். வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. Gold Rate: 'மிஸ் பண்ணிடாதீங்க' - தங்கம் வாங்க சூப்பர் நேரம் இது! காரணம் தெரி... மேலும் பார்க்க

'இறங்குமுகம்!' ரூ.1,600 குறைந்த தங்கம் விலை - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 ஆகவும், பவுனுக்கு ரூ.1,600 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது.Gold Rate: 'மிஸ் பண்ணிடாதீங்க' - தங்கம் வாங்க சூப்பர் நேர... மேலும் பார்க்க