செய்திகள் :

RCB: "இந்திய அணித் தேர்வு பத்தி யோசிக்கல; என் கவனம் இதுலதான் இருக்கு..." - கேப்டன் ரஜத் பட்டிதார்

post image

நடப்பு ஐபிஎல் சாம்பியனான பெங்களூரு அணியும், குஜராத் அணியும் இறுதிப் போட்டியில் இன்று (மே. 31) மோத இருக்கின்றன.

போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கும் பெங்களூரு கேப்டன் ரஜத் பட்டிதார், "கடந்த வருடம் நாங்கள் கோப்பையை வென்றோம், ஆனால் இது ஒரு புதிய சீசன்.

rcb
rcb

நாம் எப்போதும் கடந்த காலத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருக்க முடியாது. இந்த ஃபைனலுக்கு முன்பாக என்னால் என்ன சிறந்த பங்களிப்பைக் கொடுக்க முடியுமோ, அதில் மட்டுமே என் கவனம் இருக்கிறது.

ஃபைனல் போட்டியில் எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம். எங்களுக்கு மற்றுமொரு கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது" என்று பேசியிருக்கிறார்.

தொடர்ந்து இந்திய அணியில் இடம்பெறுவது குறித்து பேசிய அவர், "இந்திய டி20 அணித் தேர்வைப் பற்றி நான் யோசிக்கவில்லை. என்னை இந்திய அணியின் கேப்டனாகவும் பார்க்கவில்லை.

ரஜத் படிதார்
ரஜத் படிதார்

ஒவ்வொரு கேப்டனின் கனவும் கோப்பையை வெல்வதுதான். ஐபிஎல் தொடரில் பட்டத்தை வெல்ல எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்" என்றிருக்கிறார்.

"தென்னாப்பிரிக்க அணியில் இப்படிப்பட்ட ஓர் இளம் வீரர் இல்லை.!" - சூர்யவன்ஷியை புகழ்ந்த டேல் ஸ்டேயின்

தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டேயின் இந்திய இளம் வீரர் சூர்யவன்ஷியைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். நடந்து முடிந்த ஐபிஎல் 2026 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய 15 வயது இளம் வீரரான சூர்யவன்ஷி,... மேலும் பார்க்க

'நியூசிலாந்திற்காக விளையாடிய ஒவ்வொரு கணமும் பொன்னானது..!'- ஓய்வை அறிவித்த கேன் வில்லியம்சன்

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். ஓய்வு குறித்து பேசியிருக்கும் கேன் வில்லியம்சன், " சர்வதேச கிரிக்கெட்... மேலும் பார்க்க

"எல்லா அழுத்தங்களிலும் RCB ஆதரவு தந்திருக்கிறது; இதுதான் என் வீடு" - விராட் கோலி நெகிழ்ச்சி

'ஈசாலா கப் நம்தே' என்ற வாசகத்தோடு கடந்த 17 வருடங்களாக ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த சீசனில் தனது முதல் கோப்பையை முத்தமிட்டிருந்தது. இதனைத்தொடர... மேலும் பார்க்க

நள்ளிரவு விதி! மீண்டும் சர்ச்சையில் பென் ஸ்டோக்ஸ் - நைட் கிளப் தகராறால் பறிபோகுமா பதவி?

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் ஒரு பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அணி வெற்றி பெற்றதைக் கொண்டாட, சக வீரர் கஸ் அட்கின்ச... மேலும் பார்க்க

Manav Suthar: `ஸ்லோ விக்கெட்... சிம்பிள் பிளான்!' - பந்துவீச்சு ரகசியம் பகிரும் `அறிமுக' ஆட்ட நாயகன்

அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது... தனது முதல் போட்டியிலேயே அழுத்தமான முத்திரையைப் பதித்திருக்கிறார் இளம் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மனவ் சுதர். டெஸ்ட் கிரிக்கெட் சுலபமானதா என்ற கேள்விக்க... மேலும் பார்க்க

`வேகத்தை யோசிக்கவில்லை, லென்த் மட்டுமே குறி!' - பௌலிங் சீக்ரெட்டை உடைத்த வாஷிங்டன் சுந்தர்!

பந்துவீச்சில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் அசத்தி, தனது ஆல்-ரவுண்டர் திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக களம... மேலும் பார்க்க