செய்திகள் :

VIT பல்கலைக்கழகம் முன்னெடுக்கும் உழவர் சங்கமம் 2026: மண்ணோடு அறிவு இணையும் விவசாயிகளுக்கான திருவிழா

post image

விவசாயத்தில் புதிய தொழில்நுட்பம், இயற்கை முறைகள், மதிப்பு கூட்டிய தயாரிப்புகள், அரசு திட்டங்கள், சந்தை வாய்ப்புகள் - இவை அனைத்தையும் ஒரே இடத்தில் அறிந்து கொள்ளும் ஒரு அரிய வாய்ப்பு 'உழவர் சங்கமம் – 2026'.

இந்த மாபெரும் வேளாண் முயற்சியை, VIT பல்கலைக்கழகம் முன்னெடுத்து நடத்துகிறது. விவசாய அறிவை அனைவருக்கும் கொண்டு செல்லும் நோக்கில், அனைவருக்கும் அனுமதி இலவசம். பாரம்பரிய விவசாயத்தின் அனுபவமும், நவீன வேளாண் தொழில்நுட்பத்தின் முன்னேற்றமும் ஒரே மேடையில் சந்திக்கும் இந்த அறிவுத் திருவிழா:

இடம்: VIT பல்கலைக்கழக வளாகம், வேலூர்
தேதி: பிப்ரவரி 5 & 6, 2026
நேரம்: காலை 9.00 - மாலை 5.00

உழவர் சங்கமம் 2026
உழவர் சங்கமம் 2026

என்ன கற்றுக்கொள்ளலாம்?

உழவர்களுக்கான கருத்தரங்கம் மற்றும் வேளாண் கண்காட்சி என இரட்டை பயனுடன் நடைபெறும் இந்த நிகழ்வில்,

* புதிய பயிர் ரகங்கள்

* நீர் மேலாண்மை முறைகள்

* உயிர் உரங்கள் & இயற்கை விவசாயம்

* ட்ரோன் விவசாயம்

* நவீன வேளாண் இயந்திரங்கள்

போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களையும் நடைமுறை அனுபவங்களையும் நேரடியாக அறிந்துகொள்ளலாம்.

உழவர் சங்கமம் 2026
உழவர் சங்கமம் 2026

யாருக்கெல்லாம் பயன்?

இந்த உழவர் சங்கமத்தில்,

* விவசாயிகள்

* விவசாய மாணவர்கள்

* ஆராய்ச்சி நிறுவனங்கள்

* தோட்டக்கலை, கால்நடை, விதை துறைகள்

* தனியார் வேளாண் தொழில்நுட்ப நிறுவனங்கள்

* வேளாண் தொழில்முனைவோர்

என விவசாயம் தொடர்புடைய அனைவரும் கலந்து கொண்டு அறிவும் தெளிவும் பெறலாம்.



கண்காட்சியின் முக்கிய அம்சங்கள் :

* பாரம்பரிய விதைகள் & புதிய பயிர் வகைகள்

* நீர் மேலாண்மை தொழில்நுட்பங்கள்

* மண் & நீர் வள பாதுகாப்பு

* உயிர் உரங்கள்

* கால்நடை & கோழி வளர்ப்பு

* ஒருங்கிணைந்த பண்ணை முறை

* மதிப்பு கூட்டிய விவசாய தயாரிப்புகள்

* விவசாய கடன் & காப்பீடு தகவல்கள்

*விதை சான்றிதழ்

* மகளிர் சுய உதவி குழுக்கள்

* விவசாய வணிகம் & வர்த்தகம்

* ட்ரோன் தொழில்நுட்பம்

* காடு வளர்ப்பு & மரக்கன்றுகள்

* இயற்கை & அங்கீகரிக்கப்பட்ட விவசாய முறைகள்

* மலைப் பயிர்கள் & தோட்டக்கலை

* தேன், காளான் வளர்ப்பு போன்ற கூடுதல் வருமான வாய்ப்புகள்

* விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள் 

* அரசின் விவசாயத் திட்டங்கள்

உள்ளிட்ட பல விவரங்களை அறிந்து கொள்ளலாம். அறிவை வளர்த்து, வருமானத்தை பெருக்க உழவர் சங்கமம் – 2026 , வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை தவறவிடாதீர்கள். கலந்து கொண்டு வளர்ந்து முன்னேறுங்கள்!

Thangamayil: வைர நகை தயாரிப்பில் புதுமை – தங்கமயில் ஜுவல்லரியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிமுகம்!

இந்திய நகைத் துறையில் புதிய மைல்கல்லாக, உலகின் முதல் தனித்துவமான இரட்டை வடிவமைப்பு கொண்ட வைர ( Diamond ) நெக்லஸ் மற்றும் ஹராம் அறிமுகம் 2026 ஜனவரி 25 அன்று தங்கமயில் ஜுவல்லரி – டி.நகர் ஷோரூமில் வெற்றி... மேலும் பார்க்க

டேக் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்!

தரமான கட்டுமானம், வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட வளர்ச்சி ஆகியவற்றிற்காக அறியப்பட்ட, வேகமாக வளர்ந்து வரும் கட்டுமான நிறுவனமாகிய டேக் டெவலப்பர்ஸ் (DAC Developers), புகழ்பெற்ற இசையமைப்பாளரும், சர்வதேச இசை... மேலும் பார்க்க

நோய்த்தடுப்பு சிகிச்சை மையம்: ஆனந்தம் ட்ரஸ்ட்டுக்கு ₹77.50 லட்சம் நிதியுதவி வழங்கிய GRT ஜுவல்லர்ஸ்

இந்தியாவின் மிக நம்பகமான நகை நிறுவனங்களில் ஒன்றான ஜிஆர்டி ஜுவல்லர்ஸ், வணிகத்தைத் தாண்டி அர்த்தமுள்ள மற்றும் நீடித்த தாக்கத்தை உருவாக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு அளித்து, சமூகப் பொறுப்பிற்கான தனது நீடித்... மேலும் பார்க்க

'அமைச்சரவை மாற்றம்; இடைத்தேர்தலில் ஜெய் பவார்' - அஜித் பவார் மனைவி துணை முதல்வர்? அடுத்து என்ன?

மகாராஷ்டிரா மாநிலம் பாராமதியில் இரண்டு நாள்களுக்கு முன்பு நடந்த விமான விபத்தில் துணை முதல்வர் அஜித்பவார் அகால மரணமடைந்தார்.அவரது உடல் நேற்று பாராமதியில் தகனம் செய்யப்பட்டது. இதில் பல ஆயிரம் பேர் கலந்த... மேலும் பார்க்க

அஜித் பவார்: இளம் பெண் பைலட் சாம்பவி பதக் டு கேப்டன் சுமித் கபூர்! - விமானிகளின் விவரம்!

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் இன்று காலை பாராமதியில் நடந்த விமான விபத்தில் அகால மரணமடைந்தார். அவர் பயணம் செய்த விமானத்தில் அஜித் பவாரையும் சேர்த்து மொத்தம் 6 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் இ... மேலும் பார்க்க

Dubai: வரலாற்றில் முதல்முறையாக `தங்கத் தெரு' - துபாயில் உருவாகும் கோல்ட் டிஸ்ட்ரிக்ட் தெரியுமா?

ஆடம்பரம், தங்கம் என்றாலே சட்டென நினைவுக்கு வரும் நாடுகளில் குறிப்பிடதக்கது துபாய். தற்போது துபாயில் வரலாற்று சாதனை நிகழ்வாக 'துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட்' திட்டத்தை இத்ரா துபாய் நிறுவனம் அதிகாரப்பூர்வமா... மேலும் பார்க்க