செய்திகள் :

மும்பை: `28,000 குடிசைவாசிகளுக்கு அடுக்குமாடி வீடுகள்' - அதானியைத் தொடர்ந்து களமிறங்கும் அம்பானி

மும்பையில் அதானி நிறுவனம் பெரிய அளவில் குடியிருப்பு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் தாராவி குடிசை மேம்பாட்டுப் பணிகளை அதானி நிறுவனம்தான் மேற்கொண்டு... மேலும் பார்க்க

`எங்கள் வாடிக்கையாளர்கள் அமெரிக்காவில்.!' - இந்திய ஊழியர்களை ஒரே மெயிலில் பணிநீக்கம் செய்த ஓபன்டோர்

உலகத்தையே தொழில்நுட்பம் ஒரு கிராமமாகச் சுருக்கிவிட்டது என்று நாம் பேசிக்கொண்டிருக்கும் வேளையில், அந்தத் தொழில்நுட்ப உலகின் ஒரு மூலையில் இருந்து வந்த ஒரு வாக்கியம், இந்தியாவில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள... மேலும் பார்க்க

கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்: '3 இந்தியர்கள் உயிரிழப்பு' - இந்திய அரசு என்ன சொல்கிறது?

ஓமன் வளைகுடாவில் ஈரான் எண்ணெயை ஏற்றிச் சென்ற பாலாவ் (Palau) கொடி ஏந்திய எண்ணெய் கப்பல் செட்டபெல்லோ மீது கடந்த 9-ம் தேதி தாக்குதல் நடத்தியது அமெரிக்க ராணுவம். அந்தக் கப்பலில் இருந்து மூன்று இந்தியர்களை... மேலும் பார்க்க

தங்கம்: 'பவுனுக்கு ரூ.5,600 குறைவு' - இது நேற்றும், இன்றும் மட்டும்; 'ஆஹா' இது தான் சூப்பர் நேரமா?

சர்வதேச சந்தையிலும் சரி... இந்தியாவிலும் சரி... தங்கம் மற்றும் வெள்ளி விலை நல்ல சரிவை சந்தித்து வருகிறது. சர்வதேச சந்தையில் தற்போது ஒரு அவுன்ஸ் (28.34 கிராம்) தங்கத்தின் விலை 4,071 டாலர்கள். ஒரு அவுன்... மேலும் பார்க்க

மெஸ்ஸி படைக்கு மூளையாக உதவும் `AI' - உலகக் கோப்பையில் களமிறங்கும் கூகுளின் கேம் சேஞ்சர்!

கால்பந்து... உணர்ச்சிகளின் உச்சம்! கோடிக்கணக்கான ரசிகர்களின் உயிரோடு கலந்த இந்த விளையாட்டில், இப்போது செயற்கை நுண்ணறிவு (AI) ஒரு புதிய அத்தியாயத்தை எழுதத் தயாராகிவிட்டது. ஆம், இந்த ஆண்டு நடைபெறவுள்ள F... மேலும் பார்க்க

`15 வருட ராஜ்ஜியம்... 35 நாளில் சரிந்தது' திரிணாமூலை காங்கிரஸோடு இணைக்க மம்தா பேச்சுவார்த்தை?

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அக்கட்சியை சேர்ந்த பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களும், எம்.பிக்க... மேலும் பார்க்க

'ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல்' ; 'இல்லை, திறந்து தான் இருக்கிறது' - குழப்பும் ஈரான், அமெரிக்கா

ஈரான் போரின் மையமாக மீண்டும் 'ஹார்முஸ் நீர்ச்சந்தி' மாறியுள்ளது. ஹார்முஸ் இப்போது திறந்திருக்கிறதா... முடியிருக்கிறதா என்கிற கேள்வி, தற்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. இந்தக் கேள்விக்கான பதிலை அமெரிக... மேலும் பார்க்க

பாலியல் விருந்து, மிரட்டல்; ரூ.954 கோடி வங்கி மோசடி! - அமெரிக்காவில் சிக்கிய இந்திய வம்சாவளி யார்?

அமெரிக்காவின் ஆடம்பர மாளிகையில் ஒரு கைது... அதன் பின்னணியில் 100 மில்லியன் டாலர் வங்கி மோசடி... சட்டத்தின் பிடியில் சிக்கிய இந்திய வம்சாவளி தொழிலதிபர்! அமெரிக்காவின் நிதித்துறையை அதிர வைத்திருக்கும் இ... மேலும் பார்க்க

`இணையுடன் சண்டை; மனிதனைப் போலவே கோபித்துக் கொள்ளும் ஆண் கொரில்லா' - இணையத்தை கவர்ந்த வீடியோ

விளையாட்டாகவோ அல்லது கோபமாகவோ சண்டை போட்டுக் கொண்ட பிறகு மனிதர்கள் எப்படி முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர்ந்திருப்பார்களோ, அதேபோல் ஒரு கொரில்லா செய்திருக்கும் சுவாரசியமான செயல் இப்போது இணையவாசிகளைப் ப... மேலும் பார்க்க

Single Parent: குழந்தை எதிர்காலப் பாதுகாப்பிற்கு ஆயுள் காப்பீடு எவ்வளவு வேண்டும்?|பணம் வளர்ப்போம்

ஒருவர், ஒரு சம்பாத்தியம் என்று ஒரு வண்டி மாட்டை நம்பி தான் சிங்கிள் பேரன்டுகளின் வாழ்க்கை ஓடும். அதனால், அந்த ஒருவர் மிகப் பாதுகாப்பாகவும், புத்திசாலித்தனத்துடனும் இருக்க வேண்டும். அதற்கான ரூட்டைக் கா... மேலும் பார்க்க

வி பி ஜிராம் ஜி : ஜூலை 1 முதல் செயல்படுத்த தமிழக அரசு திட்டம் - மாநிலங்களுக்கு கூடுதல் நிதி சுமை

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மறுவடிவமான வி பி ஜிராம் ஜி திட்டத்தை ஜூலை 1ம் தேதி முதல் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. நிதி தேவையை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை செயல்படுத்த தம... மேலும் பார்க்க

பிரமாண்ட கான்கிரீட் கோபுரங்கள்; சுண்ணாம்புக்கு பதில் சிமென்ட்; மதிப்பீடு 737.08 லட்சம் | அணை ஓசை 22

சுண்ணாம்பிற்கு (LIME) பதிலாக சிமென்ட்ஒரு முக்கியமான முடிவினால் அணை கட்ட எடுத்துக் கொண்ட நேரம் மற்றும் முறைகளில் ஒரு பெரிய தாக்கம் ஏற்பட்டது. மேலும் தேவையான இயந்திரங்களை தேர்வு செய்யும் முடிவுகளுக்கும்... மேலும் பார்க்க

`பலம் பெறும் அதிருப்தி அணி' மம்தாவை கைவிட்ட விசுவாசிகள்; சிவசேனா வழியில் திரிணாமுல் காங்கிரஸ்?

மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி ஏற்பட்ட பிறகு அக்கட்சியில் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. அக்கட்சியை சேர்ந்த 80 எம்.எல்.ஏ.க்களில் 60க்கும் மேற்பட்டோர் ... மேலும் பார்க்க

குன்னூர்: மலைப்பாதையில் கவிழ்ந்த ஆந்திர சுற்றுலா வாகனம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் படுகாயம்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த குடும்ப உறவினர்கள் 22 பேர் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வேன் மூலம் சுற்றுலா சென்றுள்ளனர். குடும்பமாக ஊட்டி, குன்னூரைச் சுற்றிப் பார்த்துவிட்டு நேற்றிரவு குன்னூ... மேலும் பார்க்க

"மாபெரும் தலைவர்! வலிமையானவர், அறிவார்ந்த மனிதர்" - மோடிக்கு ட்ரம்ப், நெதன்யாகு, மெலோனி வாழ்த்து

இதுவரை தொடர்ந்து அதிக நாள்கள் இந்திய பிரதமராக இருந்தவர் என்கிற பெருமையை இந்திய முன்னாள் பிரதமர் நேருவிடம் இருந்து அந்தச் சாதனையை நேற்று தட்டி சென்றிருக்கிறார் தற்போதைய இந்திய பிரதமர் மோடி.மோடிக்கு பல ... மேலும் பார்க்க

Modi: 4400 நாள்கள் பிரதமராக மோடி; "இந்த 12 ஆண்டுகளில் இந்தியாவில்..." - தலைவர்கள் வாழ்த்து!

இன்றுடன் 4400 நாள்களாகத் தொடர்ந்து இந்தியப் பிரதமராக இருந்து வருகிறார் மோடி. இது முன்னாள் இந்தியப் பிரதமர் நேருவை மிஞ்சிய சாதனை ஆகும். 1952-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 4,398 நாள்களாக இந்திய பிரதமராக இருந... மேலும் பார்க்க

சொந்த ஊர் தேனியில் இயக்குநர் பாரதிராஜாவின் உடல்; கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தும் மக்கள்

இயக்குனர் இமயம் என்று போற்றப்படுகிற பாரதிராஜா நேற்று காலமானார். பாரதிராஜாவின் உடல் சென்னை, நீலங்கரையில் உள்ள அவருடைய இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது.தன் மகள் ஜனனியிடம்... மேலும் பார்க்க

Iran: "100 மில்லியன் பேரல் எண்ணெய் ஹார்முஸைத் தாண்டியது" - ட்ரம்ப்-ன் 'ரகசிய ஆபரேஷன்'; பின்னணி என்ன?

ஈரான் போர் தொடங்கியதில் இருந்து ஈரான், அமெரிக்கா, இஸ்ரேலைத் தாண்டி அதிகம் பேசப்பட்ட விஷயம் 'ஹார்முஸ் நீர்ச்சந்தி'. போர் தொடங்கியதுமே ஈரான் ஹார்முஸ் நீர்ச்சந்தியை மூடிவிட்டது. அது உலகின் எண்ணெய் போக்கு... மேலும் பார்க்க

Iran: போர் நிறுத்தத்தை மீறி தாக்கிக் கொள்ளும் அமெரிக்கா, ஈரான்; என்ன தான் சொல்கிறார்கள்?

'போர் விரைவில் முடிந்துவிடும்... பேச்சுவார்த்தை சுமூகமாகச் சென்று கொண்டிருக்கிறது' என்று சொல்லிக் கொண்டிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'ஈரான் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்' என்று மீண்டும் கூற... மேலும் பார்க்க