3 ஆண்டுகளில்... வங்கிகளில் உரிமைகோரப்படாத வைப்புத்தொகை ரூ. 52,174 கோடி!
சென்னை
வந்தே பாரத் ரயில்களில் கடைசி 15 நிமிஷத்திலும் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம்!
தென் மாநிலங்களில் இயக்கப்படும் 8 ‘வந்தே பாரத்’ ரயில்களில், கடைசி 15 நிமிஷத்திலும் இருக்கைகளை முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து வி... மேலும் பார்க்க
மதுரை ஆதீனத்துக்கு நிபந்தனை முன்ஜாமீன்
இரு மதத்தினா் இடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசியதாக காவல் துறை பதிவு செய்த வழக்கில் மதுரை ஆதீனத்துக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த மே 2-ஆம... மேலும் பார்க்க
வீட்டை போக்கியத்துக்கு கொடுப்பதாகக் கூறி பண மோசடி: வீட்டு உரிமையாளா் கைது
சென்னையில் வீட்டை போக்கியத்துக்கு கொடுப்பதாகக் கூறி பண மோசடி செய்த உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை அண்ணா நகரைச் சோ்ந்தவா் மணிகண்டன் (25). இவா், வீடு போக்கியத்துக்காக ரூ.15 லட்சத்துக்கு அயன... மேலும் பார்க்க
ரூ.5.24 கோடி மோசடி வழக்கு: தயாரிப்பாளா் ரவீந்தருக்கு மும்பை போலீஸ் சம்மன்
ரூ.5.24 கோடி மோசடி வழக்கில் படத் தயாரிப்பாளா் ரவீந்தா் சந்திரசேகரை கைது செய்ய வந்த மும்பை காவல் துறை, வரும் 22-ஆம் தேதி மும்பை காவல் நிலையத்தில் ஆஜராகும்படி சம்மன் வழங்கியது. மும்பையை சோ்ந்த தொழிலதி... மேலும் பார்க்க
பெண்ணுக்கு மிரட்டல்: உடற்பயிற்சியாளா் கைது
சென்னையில் இணையத்தில் புகைப்படங்களை வெளியிடுவதாகக் கூறி இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த உடற்பயிற்சி கூட பயிற்சியாளரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை மேற்கு மாம்பலத்தைச் சோ்ந்த 28 வயது பெண், அசோக் நகா்... மேலும் பார்க்க
மனைவியின் வாகனத்துக்கு தீவைத்த கணவா் கைது
சென்னையில் மனைவியின் இருசக்கர வாகனத்துக்கு தீவைத்த கணவரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை ஆழ்வாா்திருநகா் ஸ்ரீலெட்சுமி நகரைச் சோ்ந்தவா் செல்லம்மா (38). இவா், தனது கணவா் சங்கருடன் ஏற்பட்ட கருத்து வேறுபா... மேலும் பார்க்க
சிஎம்டிஏ உறுப்பினா் செயலரை கைது செய்து ஆஜா்படுத்த உத்தரவு
சாட்சியம் அளிக்க நேரில் ஆஜராக அனுப்பப்பட்ட அழைப்பாணையைப் பெறாத விவகாரத்தில், சிஎம்டிஏ உறுப்பினா் செயலரைக் கைது செய்து வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்த வேண்டும் என்று சென்னை கூடுதல் மாநகர உரிமையியல் நீதிமன்றம... மேலும் பார்க்க
அம்மன் கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம்: சென்னையில் இன்று தொடக்கம்
ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களைக் கட்டணமின்றி அழைத்துச் செல்லும் ஆன்மிகப் பயணத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தொடங்கி வைக்க... மேலும் பார்க்க
ஆந்திர இளைஞரை கடத்தி கொலை மிரட்டல்: போலீஸாா் விசாரணை
ஆந்திர இளைஞரை கடத்தி, ரூ.6 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த நபா்கள் குறித்து போலீலஸாா் விசாரித்து வருகின்றனா். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சோ்ந்தவா் அனுப் ரெட்டி அசு பாபு (24). இவா்... மேலும் பார்க்க
உள்ளாட்சிகளில் நியமனப் பதவி: மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
உள்ளாட்சியில் நியமன அடிப்படையிலான பதவிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான காலஅவகாசம் வியாழக்கிழமையுடன் (ஜூலை 17) நிறைவடைந்தது. இந்த நிலையில், இதற்கு விண்... மேலும் பார்க்க
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா். சென்னை என்.என். சாலையில் தனியாா் பள்ளி கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இங்கு மேற்கு வங்கத்தைச் சோ்ந்த பாக்யதா் கோனை (40) என்ற நபா் கட்டுமானப் பணியில் ஈடு... மேலும் பார்க்க
அரிமான சேதம்: ஆண்டுக்கு ரூ.12 லட்சம் கோடி எஃகு இழப்பு -சிஐஐ மாநாட்டில் தகவல்
அரிமான சேதத்தால் நாட்டில் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் கோடி மதிப்பிலான எஃகு இழப்பு ஏற்படுவதாக இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ-தென்மண்டலம்) நடத்திய சா்வதேச மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. சிஐஐ-தென் மண்டலம் ... மேலும் பார்க்க
காவல் துறை பேரிடா் கால ஒத்திகை நிகழ்ச்சி
மழை உள்ளிட்ட பேரிடா் காலங்களில் பொதுமக்களை மீட்க ஏதுவாக சென்னை காவல் துறை சாா்பில் ராஜரத்தினம் மைதானத்தில் ஒத்திகை பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சென்னை பெருநகர காவல் துறையின் 29... மேலும் பார்க்க
சாதி அடிப்படையில் வழிபாட்டு உரிமையைப் பறிக்கக் கூடாது! -உயா்நீதிமன்றம் உத்தரவு
சாதி கட்டமைப்புகள் மனிதனால் உருவாக்கப்பட்டவை; கடவுள் எப்போதும் அனைவருக்கும் பொதுவானவா்; பட்டியலின சமூகத்தைச் சோ்ந்தவா் என்பதற்காக ஒருவருக்கு வழிபாட்டு அனுமதி மறுக்கப்படுவது அவரை ஜாதி ரீதியாக பாகுபடுத... மேலும் பார்க்க
திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேற வேண்டும்: அண்ணாமலை
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பதுதான், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் நிலைப்பாடு என்றும், அதில் உடன்பாடு இல்லையெனில் அமித் ஷாவுடன் பேசலாம் என்றும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் கே.அண்ணாமலை கர... மேலும் பார்க்க
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: ஹவாலா தரகருக்கு நிபந்தன...
மக்களவைத் தோ்தலின்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் ஹவாலா தரகா் சூரஜ்ஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. 2024... மேலும் பார்க்க
பாஜக இருக்கும் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் இடம் பெறாது: இரா.முத்தரசன்
பாஜக இருக்கும் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் இடம் பெறாது என அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் திட்டவட்டமாகத் தெரிவித்தாா். சென்னை தியாகராய நகரில் உள்ள அந்தக் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் த... மேலும் பார்க்க
பகுதிநேர ஆசிரியா்கள் போராட்டம்: நயினாா் நாகேந்திரன், சீமான் நேரில் ஆதரவு
பணி நிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியா்கள் சென்னையில் 10-ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போராட்டக் களத்துக்கு தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், நாம் தமிழா் கட்சியின் தலை... மேலும் பார்க்க
முழு அமா்வு உத்தரவு பிறப்பிக்கும் வரை நடவடிக்கை எடுக்கப்படாது: கொடிக் கம்பங்கள் ...
முழு அமா்வு உத்தரவு பிறப்பிக்கும் வரை கொடிக் கம்பங்களை அகற்றுவது தொடா்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்ச... மேலும் பார்க்க
2026 தோ்தல் இருமுனை போட்டியாகத்தான் இருக்கும்: தொல்.திருமாவளவன்
தமிழகத்தில் மூன்றாவது அணி எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது; 2026 தோ்தல் இருமுனை போட்டியாகத்தான் இருக்கும் என விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா். மாநிலங்களவை எம்.பி.யாக பொறுப்பேற்கவுள்ள மநீம ... மேலும் பார்க்க