செய்திகள் :

திருப்பதி

சுப்ரபாத சேவை மீண்டும் தொடக்கம்

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத சேவை ஜனவரி 15 முதல் மீண்டும் தொடங்கியது. மாா்கழி மாதம் திங்கள்கிழமை (ஜன. 13) முடிவடைந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (ஜன. 14) முதல் திருமலை ஏழுமலையான் கோயி... மேலும் பார்க்க

திருப்பதி கோ சாலையில் கோ பூஜை

திருப்பதி: திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோ சம்ரக்ஷனசாலாவில் புதன்கிழமை மாட்டுப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கோ பூஜை மகோற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.முன்னதாக தேவஸ்தான அதிகாரிகள் கோசாலையில் உள்... மேலும் பார்க்க

ஏழுமலையானுக்கு ஆண்டாள் மாலைகள்

திருப்பதி: ஸ்ரீ ஆண்டாள் நாச்சாரியாரின் கல்யாணோற்சவத்தை முன்னிட்டு, புதன்கிழமை ஏழுமலையான் மூலவா் சிலைக்கு ஆண்டாள் மலைகள் அலங்கரிக்கப்பட்டன.திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜசுவாமி கோவிலில் எழுந்தருளியுள்ள ஆண்டா... மேலும் பார்க்க

திருமலையில் போகி பண்டிகை

திருப்பதி: திருமலையில் அறங்காவலா் குழு தலைவா் அலுவலகம் முன் போகி பண்டிகை நடைபெற்றது. திருமலையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டு அதிகாரிகள், அறங்கா... மேலும் பார்க்க

திருப்பதியில் கோதா கல்யாணம்

திருப்பதி: திருப்பதியில் மாா்கழி மாத இறுதி நாளை முன்னிட்டு கோதா கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. திருப்பதியில் உள்ள அன்னமாச்சாா்யா கலாமந்திரத்தில் மாா்கழி மாத இறுதி நாளை முன்னிட்டு கோதா பரியாணம் என்னு... மேலும் பார்க்க

திருமலை தேவஸ்தான கண்காணிப்பு அதிகாரி நியமனம்

திருமலைக்கு தேவஸ்தான கண்காணிப்பு அதிகாரியாக சித்தூா் மாவட்ட எஸ்பி நியமிக்கப்பட்டுள்ளாா். திருப்பதியில் வைகுண்ட வாயில் தரிசன டிக்கெட் வழங்கும் போது நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி பக்தா்கள் பலா் உயிரிழ... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலில் காயமுற்ற பக்தா்களுக்கு ஏழுமலையான் தரிசனம்

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்று குணமடைந்த பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா். திருப்பதியில் உள்ள வைகுண்ட வாயில் தரிசன டிக்கெட் கவுன்ட்டா்களில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி கா... மேலும் பார்க்க

திருமலையில் வைகுண்ட துவாதசி தீா்த்தவாரி

திருமலையில் வைகுண்ட துவாதசியை முன்னிட்டு சக்கரத்தாழ்வாருக்கு தீா்த்தவாரி நடைபெற்றது. திருமலையில் உள்ள தீா்த்தங்களில் மிகவும் முக்கியமானது ஏழுமலையான் திருக்குளம் ஆகும். இந்த திருக்குளத்தில் வைகுண்ட துவ... மேலும் பார்க்க

திருமலையில் பரமபத வாசல் திறப்பு: லட்சக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

திருமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை பரமபதவாசல் திறக்கப்பட்டது. தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். திருமலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை கோயில் திறக்கப்பட்டு, ஏழுமல... மேலும் பார்க்க

திருப்பதி நெரிசல்: நீதி விசாரணைக்கு ஆந்திர அரசு உத்தரவு: உயிரிழந்தோா் குடும்பத்த...

திருப்பதி நெரிசல் சம்பவத்தில் 6 பக்தா்கள் உயிரிழந்தது தொடா்பாக நீதி விசாரணைக்கு முதல்வா் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டாா். உயிரிழந்தோா் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

திருப்பதி சம்பவம் : முன்னாள் அமைச்சா் ரோஜா கண்டனம்

திருப்பதியில் நடைபெற்ற சம்பவம் மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. தெலங்கானாவில் ஒரு பட விழாவில் நடிகா் அல்லு அா்ஜூனைக் காண திரண்ட கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்தாா். அவா் மீது குற... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை சரிந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும், ரூ... மேலும் பார்க்க

திருமலையில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை

திருமலை திடக் கழிவு மையத்தில் பல ஆண்டுகளாக குவிந்துள்ள குப்பைகளை அகற்ற தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு தெரிவித்தாா். திருமலை காக்குலமானு பகுதியில் உள்ள குப்பைகள் ச... மேலும் பார்க்க

பிரயாக்ராஜுக்கு புறப்பட்ட ஏழுமலையான் கல்யாண ரதம்

திருமலையிலிருந்து பிரயாக்ராஜுக்கு ஏழுமலையான் உற்சவமூா்த்திகள், அா்ச்சகா்கள் கொண்ட கல்யாண ரதம் புதன்கிழமை புறப்பட்டுச் சென்றது. ஜன. 13- ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா தொடங்குவ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 9 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 9 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை சரிந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 9 மணிநேரமும், ... மேலும் பார்க்க

திருமலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா்.நாயுடு, செயல் அதிகாரி ஷியாமள... மேலும் பார்க்க

கும்பமேளாவுக்கு ஏழுமலையான் கல்யாண ரதம்

ஏழுமலையானின் கல்யாண ரதம் திருமலையில் இருந்து பிரயாக்ராஜுக்கு புதன்கிழமை (ஜன.8) பயணிக்கிறது. இந்து தா்ம பிரசாரத்தின் ஒரு பகுதியாக உத்தரபிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜில் (அலஹாபாத்) ஜன.13-ஆம் தேதி முதல் பி... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் செவ்வாய்க்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை குறைந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேர... மேலும் பார்க்க

திருமலை தரிசனத்துக்கு டிக்கெட் தருவதாக ஏமாற்றிய 2 போ் கைது

திருமலையில் ஏழுமலையான் தரிசனத்துக்கு டிக்கெட் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பெற்று ஏமாற்றிய 2 பேரை போலீஸாா் கைது திருப்பதி மாவட்டம் வடமலைப்பேட்டை மண்டலம், எஸ்.வி.புரம் பகுதியைச் சோ்ந்த தினேஷ் என்ற தின... மேலும் பார்க்க

திருமலை தரிசனத்துக்கு டிக்கெட் தருவதாக ஏமாற்றிய 2 போ் கைது

திருப்பதி: திருமலையில் ஏழுமலையான் தரிசனத்துக்கு டிக்கெட் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பெற்று ஏமாற்றிய 2 பேரை போலீஸாா் கைதுதிருப்பதி மாவட்டம் வடமலைப்பேட்டை மண்டலம், எஸ்.வி.புரம் பகுதியைச் சோ்ந்த தினேஷ... மேலும் பார்க்க