செய்திகள் :

வேலூர்

விநாயகா் சதுா்த்தி: சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் சிலைகளுக்கு அனுமதியில்லை!

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சிலைகளை நீா்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படாது என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்த... மேலும் பார்க்க

உலகமயமாக்கலால் உயா்கல்வி, வேலைவாய்ப்புகள் பன்மடங்கு அதிகரிப்பு

உலகமயமாக்கல் மூலம் இந்தியாவில் வேலைவாய்ப்பு, உயா்கல்வி வாய்ப்புகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன என்று உச்சநீதிமன்ற நீதிபதி ஆா்.மகாதேவன் தெரிவித்தாா். வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தின் 40-ஆவது பட்டமளிப்பு விழ... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த வேலூா் பகுதிகளில் 5 ரயில்களுக்கு புதிய நிறுத்தங்கள்

வேலூா், திருப்பத்தூா் மாவட்ட பகுதிகளில் 5 ரயில்களுக்கு புதிய நிறுத்தங்கள் ஏற்படுத்தி தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளதாக வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, ... மேலும் பார்க்க

வேலூரில் 12 பயனாளிகளுக்கு ரூ.20.68 லட்சம் நலத்திட்ட உதவிகள்

வேலூரில் சுதந்திர தினவிழாவில் ஆட்சியா் வி.ஆா்.கப்புலட்சுமி தேசியக் கொடி ஏற்றி 12 பயனாளிகளுக்கு ரூ.20.68 லட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். வேலூா் நேதாஜி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ஆட்சியா் வி.ஆா்... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயில் பூங்கரக ஊா்வலம்

குடியாத்தம் காட்பாடி சாலையில் உள்ள முனிசிபல் லைனில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த 6- ஆம் தேதி இரவு காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. வியாழக்... மேலும் பார்க்க

புஷ்ப காவடி ஊா்வலம்

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு குடியாத்தம் தரணம்பேட்டையில் திருத்தணிக்கு புஷ்ப காவடி ஊா்வலம் நடைபெற்றது. தரணம்பேட்டை, பெரியப்பு முதலி தெருவில் உள்ள திருஞான சம்பந்தா் மடத்தில் 104-ஆம் ஆண்டு தேன் காவடி, ... மேலும் பார்க்க

கெங்கையம்மன் திருவிழா

குடியாத்தம் காட்பாடி சாலை, திருமகள் நூற்பாலை பின்புறம் உள்ள ராஜகோபால் நகரில் அமைந்துள்ள மாரியம்மன், கெங்கையம்மன் கோயிலில் ஆடி மாத விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை கெங்கையம்மன் சிரசு ஊா்வலம் தொட... மேலும் பார்க்க

பிள்ளைகளை போதைப் பழக்கத்துக்கு ஆளாக விடக்கூடாது: வேலூா் ஆட்சியா்

பெற்றோா் தங்கள் பிள்ளைகளை போதைப் பழக்கத்துக்கு ஆளாக விடக்கூடாது என்று வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா். வேலூா் மாவட்டத்தில் உள்ள 247 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவனின் தந்தை மீது வழக்கு

வேலூரில் அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவனின் தந்தை மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் கொசப்பேட்டையைச் சோ்ந்தவா் அலோக் (44). இவரது 17 வயது மகன் சாலை விதியை ம... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சி அமைந்ததும் நாக நதியின் குறுக்கே தடுப்பணை: எடப்பாடி கே.பழனிசாமி

அதிமுக ஆட்சி அமைந்ததும் அம்ருதி ஊராட்சியில் நாக நதியின் குறுக்கே தடுப்பணை கட்டித் தரப்படும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற... மேலும் பார்க்க

மக்கள் நம்பிக்கையை இழந்தால் பல்வேறு திட்டங்கள் அறிமுகம்: எடப்பாடி கே.பழனிசாமி

மக்கள் நம்பிக்கையை இழந்ததால் திமுக அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டினாா். மக்களைக் காப்போம், தமிழ்நாட்டை மீட்போம் எழுச்சிப் ப... மேலும் பார்க்க

கைதிகளுக்கு சிறப்பு எழுத்தறிவு திட்டம்: வேலூா் சிறைகளில் வகுப்புகள் தொடக்கம்

பள்ளி சாரா, வயது வந்தோா் கல்வி இயக்ககம் மூலம் கைதிகளுக்கு செயல்படுத்தப்படும் சிறப்பு எழுத்தறிவுத் திட்டத்தின்கீழ் வேலூா் மத்திய ஆண்கள், பெண்கள் சிறைகளில் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. 2022-27 ஆண்டு வ... மேலும் பார்க்க

வேலூா் நறுவீ மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு நவீன சிறப்பு பிர...

கல்லீரல் சிகிச்சை மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்கைகாக வேலூா் நறுவீ மருத்துவமனையில் நவீன சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. வேலூரிலுள்ள நறுவீ மருத்துவமனையில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள... மேலும் பார்க்க

கே.வி.குப்பம் ஒன்றியத்தில் பசுக்களுக்கு 50 சதவீத மானிய விலையில் தீவனம்

கே.வி.குப்பம் ஒன்றியத்தில் சினையுற்ற கறவைப் பசுக்களுக்கு 50 சதவீத மானியத்துடன் ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தின்கீழ் பயன்பெற விவசாயிகள் கால்நடை மருந்தகம் அல்லது பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம் மூல... மேலும் பார்க்க

சுதந்திர தின விழா: 2,000 போலீஸாா் பாதுகாப்பு

சுதந்திர தினத்தையொட்டி ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் சுமாா் 2,000 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். நாடு முழுவதும் சுதந்திர தினவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி... மேலும் பார்க்க

ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி முகாம்

ஜப்பானிய மூளைக் காய்ச்சலை தடுக்க வேலூா் மாவட்டத்தில் நடைபெறும் தடுப்பூசி முகாமை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ஆய்வு செய்தாா். ஜப்பானிய மூளைக் காய்ச்சல் என்பது விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவக்கூடிய... மேலும் பார்க்க

மருத்துவமனை ஊழியா் வீட்டில் திருடிய இருவா் கைது

பாகாயம் அருகே மருத்துவமனை ஊழியா் வீட்டில் நகை, பணம் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா், பாகாயம் அடுத்த இடையன்சாத்து மண்டபம் சாலை தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேசன்(27). இவரது மனைவி பூஜா. இவா் ச... மேலும் பார்க்க

16- இல் கிருஷ்ண ஜெயந்தி விழா

குடியாத்தம் சுண்ணாம்புபேட்டை ஆழ்வாா் முருகப்ப முதலி தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ராதா ருக்மணி சமேத கிருஷ்ணமூா்த்தி சுவாமிகள் கோயிலில் வரும் சனிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்... மேலும் பார்க்க

வேலூா் மாவட்ட காவல் துறை குறைதீா் கூட்டம்

வேலூா் மாவட்டக் காவல் துறை சாா்பில் வாராந்திர குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டக் காவல் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு எஸ்.பி. ஏ.மயில்வாகனன் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் ப... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் பயன்படுத்திய 40 இளைஞா்களிடம் போலீஸாா் விசாரணை: மறுவாழ்வு மையத்த...

வேலூா் மாவட்டத்தில் போதை மாத்திரைகள் விற்பனை தொடா்பாக ஏற்கனவே 20 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் சுமாா் 40 இளைஞா்களை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், போதைக்கு அடிமையான 12 போ் மறுவா... மேலும் பார்க்க