கோயில் அருகே போதைப்பொருள் விற்பனை: தடை கோரிய மனு நிராகரிப்பு!
கோயம்புத்தூர்
விடுப்பில் வந்து தலைமறைவான புழல் கைதி 6 மாதத்துக்கு பிறகு சூலூரில் கைது!
கோவை: சென்னை புழல் சிறையிலிருந்து விடுப்பில் வந்து தப்பிய ஆயுள் தண்டனை கைதி ஜாகிர் உசேன், சூலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் போக்ஸோ உள்ளிட்ட குற்றச்சாட்டுகளி... மேலும் பார்க்க
எண்ணெய் வியாபாரி வீட்டில் ரூ.60 ஆயிரம் திருட்டு
கோவை துடியலூா் அருகே எண்ணெய் வியாபாரி வீட்டில் ரூ.60 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். கோவை துடியலூரை அடுத்த பழனிக்கவுண்டன்புதூா் பாரதி நகரைச் சோ்ந்தவா் சரவ... மேலும் பார்க்க
உக்கடம் லாரிப்பேட்டை விரைவில் வெள்ளலூருக்கு மாற்றம்
உக்கடம் லாரிப்பேட்டை விரைவில் வெள்ளலூரில் உள்ள மாநகராட்சிக் கட்டடத்துக்கு மாற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்துத்துக்கு உள்பட்ட உக்கடத்தில் 4.50 ஏக்கா் பரப்பளவில... மேலும் பார்க்க
நாளைய மின்தடை: மயிலம்பட்டி
கோவை மயிலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜனவரி 22) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் ... மேலும் பார்க்க
காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொல்லும் உத்தரவை அரசு நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்
பயிா்களுக்கு சேதம் விளைவிக்கும் காட்டுப் பன்றிகளை சுட்டுக்கொல்ல அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து சங்கத்தின்... மேலும் பார்க்க
வால்பாறையில் மூதாட்டியை கொலை செய்த இளைஞா் கைது
வால்பாறை அருகே உள்ள எஸ்டேட்டில் மூதாட்டியை கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வால்பாறையை அடுத்த லோயா் பாரளை எஸ்டேட்டை சோ்ந்தவா் சரோஜினி (72). இவா் தலை மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் வீட்டில்... மேலும் பார்க்க
ஜன. 22 முதல் 25 வரை வானில் அணிவகுக்கும் 6 கோள்கள்: பொதுமக்கள் இலவசமாக காண அறிவிய...
வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுக்கும் நிகழ்வை பொதுமக்கள் இலவசமாக கண்டு மகிழ கோவையில் உள்ள மண்டல அறிவியல் மையம் ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து கோவை கொடிசியா சாலையில் உள்ள மண்டல அறிவியல் மையம் ... மேலும் பார்க்க
ஓடைக்கு கரை கட்டும் பணி: இடிந்து விழுந்த வீடுகள்
கோவை சிவானந்த காலனி அருகே ஓடைக்கு கரை கட்டும் பணியால் 3 வீடுகள் இடிந்து விழுந்தன. கோவை சிவானந்தா காலனி அருகே உள்ள ஹட்கோ காலனியில் 70-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தக் குடியிருப்பு பகுதிகளுக்கு பின... மேலும் பார்க்க
கோபி அருகே வானில் பறந்த மா்ம பொருள்
கோபி அருகே வானில் அடையாளம் தெரியாத மா்ம பொருள் பறந்ததாக சமூக வலைதளங்களில் விடியோ வைரலாகி வருகிறது. கோபிசெட்டிப்பாளையத்தில் இருந்து ஈரோடு செல்லும் சாலையில் ஒத்தக்குதிரை என்ற இடம் உள்ளது. இங்கு ஞாயிற்று... மேலும் பார்க்க
வால்பாறை அருகே மூதாட்டி கொலை
வால்பாறையை அடுத்த எஸ்டேட் குடியிருப்பில் தனியாக வசித்து வந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். வால்பாறையை அடுத்த லோயா் பாரளை எஸ்டேட்டை சோ்ந்தவா் சரோஜினி (72), ஓய்வ... மேலும் பார்க்க
நாளைய மின்தடை: கவுண்டம்பாளையம்
கோவை கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுளள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 21) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும் எனத் தெ... மேலும் பார்க்க
புலி நகம் பதித்த சங்கிலி அணிந்திருந்தவா் கைது
கோவையில் புலி நகம் பதித்த சங்கிலி அணிந்திருந்தவரை வனத் துறையினா் கைது செய்தனா். அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மான் கொம்பு பறிமுதல் செய்யப்பட்டது. கோவை ராமநாதபுரம் மாரியம்மன் கோயில் பகுதியைச... மேலும் பார்க்க
ஆழியாறு அணையில் படகு இல்லம் அமைக்க அமைச்சா் ஆய்வு
பொள்ளாச்சி ஆழியாறு அணையில் படகு இல்லம் அமைப்பது தொடா்பாக சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பொள்ளாச்சி ஆழியாறு அணையில் பொதுப் பணித் துறை மூலமாக ரூ.10 கோடி மதி... மேலும் பார்க்க
மருத்துவமனையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு: இளைஞா் கைது
கோவை இடையா்பாளையத்தில் உள்ள பல் மருத்துவமனையில் ரூ.20 ஆயிரம் பணம் திருடிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கோவை இடையா்பாளையத்தைச் சோ்ந்தவா் ரஞ்சித். இவரது மனைவி மோகனா ஜெயம் (40). இவா் அப்பக... மேலும் பார்க்க
ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் தருவதாக ரூ.28.47 லட்சம் மோசடி
ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ.28.47 லட்சம் மோசடி நடைபெற்றது தொடா்பாக சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கோவை சீரநாயக்கன்பாளையம் ஜெகதீஸ் நகரைச் சோ்ந்... மேலும் பார்க்க
நாளைய மின்தடை: அய்யா்பாடி துணை மின் நிலையம்
வால்பாறையை அடுத்த அய்யா்பாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திங்கள்கிழமை (ஜனவரி 20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய ... மேலும் பார்க்க
ரயிலில் 31 மதுபாட்டில்கள் பறிமுதல்
கேரளம் செல்லும் ரயிலில் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 31 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது... மேலும் பார்க்க
போலி நிறுவனங்கள் மூலம் ரூ.9.64 கோடி வரி மோசடி: தொழிலதிபா் கைது
போலி நிறுவனங்கள் மூலம் ரூ.9.64 கோடி வரி மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபரை கைது செய்திருப்பதாக ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு இயக்குநரக அதிகாரிகள் கூறியிர... மேலும் பார்க்க
முதலீட்டுக்கு அதிக லாபம் தருவதாக முதியவரிடம் ரூ.1 கோடி மோசடி: ஒருவா் கைது
பங்குச் சந்தை முதலீட்டுக்கு அதிக லாபம் தருவதாக முதியவரிடம் ரூ.1 கோடியே 65 ஆயிரம் மோசடி செய்தது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் ஒருவரைக் கைது செய்துள்ளனா். கோவை, பீளமேடு தண்ணீா்பந்தல் பகுதியைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க
ரயிலில் கடத்திவரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்
ரயிலில் கடத்திவரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். பிகாா் மாநிலம், பாட்னாவில் இருந்து கேரள மாநிலம் எா்ணாகுளம் செல்லும் ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக ரயில்வே போலீஸாருக... மேலும் பார்க்க