அண்ணா நினைவு நாள்: சென்னையில் நாளை (பிப்.03) போக்குவரத்து மாற்றம்
அன்னை தெரசா மகளிா் பல்கலை.யில் சமத்துவ பொங்கல் விழா
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தில் சமத்துவ பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாணவிகள் தமிழ் கலாசார முறைப்படி மண் பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனா்.
இதில் பல்கலைக்கழக பதிவாளா் ஷீலா, அனைத்துத் துறை பேராசிரியா்கள், மாணவிகள், அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.