செய்திகள் :

BB Tamil 9: ``என்னை ஏமாத்திடுவான்னு பயமா இருக்கு"- பாரு குறித்து கம்ருதீன்

post image

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. நேற்று நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர்.

இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார்.

பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் டாஸ்க் நடக்க இருக்கிறது.

இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில் கம்ருதீனுக்கும், பார்வதிக்கும் வாக்குவாதம் நடக்கிறது.

BB Tamil 9
BB Tamil 9

"மறுபடியும் என்னை ஏமாத்திடுவான்னு எனக்கு பயமா இருக்கு. ஏற்கனவே திவாகர் பேச்சைக்கேட்டு என் பேரை கெடுத்திட்டா. பேட் டச்சுன்னு சொன்னா. ஆனா அம்மா சத்தியமா நான் எதுவும் பண்ணல" என்று பார்வதி குறித்து வினோத் மற்றும் அமித்திடம் கம்ருதீன் சொல்ல,

"என்னென்னமோ பேசுறான். பேமிலி வர்றதுக்காக இதெல்லாம் மறுபடியும் பேசுறான்" என்று பார்வதி கூறினார். " என் வாழ்க்கையைப் பத்தி நீ யோசிச்சியா" என கம்ருதீன் பார்வதியை கேள்வி கேட்டார்.

தற்போது வெளியாகியிருக்கும் இரண்டாவது புரொமோவில், " அன்னைக்கு எனக்கு என்ன தோணுச்சோ அதை நான் உன்கிட்ட வெளிப்படுத்திட்டேன்" என்று பார்வதி சொல்ல கம்ருதீன் கோவப்படுகிறார்.

BB Tamil 9
BB Tamil 9

"ஏன் இப்படி கோவப்படுற" என்று பார்வதி கேட்கிறார். "இனி வாழ்நாள் முழுசும் உன்கிட்ட பேசமாட்டேன் பாரு" என்று கம்ருதீன் காட்டமாகிறார்.

BB Tamil 9: "பேட் டச்சுன்னு சொல்லி பாரு கம்ருதீனை வெளியே அனுப்ப நினைக்கிறாங்க"- திவ்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. நேற்று நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வ... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 77: `அரைமனதாக மன்னிப்புக் கேட்ட சாண்ட்ரா; பாருவுக்கு பயமாம்! - 77வது நாளின் ஹைலைட்ஸ்

‘காலைல தூங்குச்சு.. மதியம் தூங்குச்சு.. நைட்டு தூங்க டிரை பண்ணுச்சு.. டிஸ்டர்பன்ஸா இருந்துச்சு’ -இப்படியாக பொழுதைக் கழிக்கிற சான்ட்ரா இன்னமும் உள்ளே இருக்கிறார். ஆனால் எஃப்ஜே, ஆதிரை வெளியேறி விட்டார்க... மேலும் பார்க்க

BB Tamil 9: "பார்வதி பேட் டச்சுன்னு சொன்னா, ஆனா அம்மா சத்தியமா எதுவும் பண்ணல" - காட்டமான கம்ருதீன்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. நேற்று நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வ... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 76: அடித்து துவைக்கப்பட்ட வினோத்; சான்ட்ரா அனுதாபத்துக்குரியவரா? - ஹைலைட்ஸ்

விஜய் சேதுபதியிடமிருந்து இன்னொரு ‘சவசவ’ எபிசோட். சான்ட்ராவிடம் மல்லுக்கட்டி சோர்வாகி விட்டார் விசே. இந்த எபிசோடை பார்க்கும் போது நமக்கும் அதை விட இரண்டு மடங்கு சோர்வாகி விட்டது.‘ஒரு கிலோ எமோஷனைக் கொடு... மேலும் பார்க்க

BB Tamil 9: மீண்டும் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்; இம்முறை டபுள் எவிக்சன் – பிக்பாஸ் காட்டிய அதிரடி

விஜய் டிவியில் 75 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 9.வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை, உள்ளிட்ட இருபது பேருடன் ந... மேலும் பார்க்க

BB 9 : "இது உங்க வீடு இல்ல; நீங்க எப்படி ரூல்ஸ் போடலாம்?"- சாண்ட்ராவிடம் காட்டமாக பேசிய விஜய்சேதுபதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 75 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறினர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக வினோத் இருந்தார்.நாமினேஷனில் சான்ட்ரா, FJ,... மேலும் பார்க்க