செய்திகள் :

BB Tamil 9: "உனக்கு இந்த அன்பு வேணாம்"- கனிக்கு விஜயலட்சுமி அட்வைஸ்

post image

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர்.

இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார்.

பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (பேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது.

அந்தவகையில் நேற்று(டிச. 22) சாண்ட்ராவின் குழந்தைகளும், பிரஜினும் வந்திருந்தனர்.

BB Tamil 9
BB Tamil 9

இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில் வினோத்தின் மனைவியும், குழந்தைகளும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருந்தனர்.

தற்போது கனியைப் பார்க்க அவரின் தங்கை விஜயலட்சுமி பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறார்.

விஜயலட்சுமியைப் பார்த்த பின் கனி எமோஷனலாகி அழுகிறார்.

"நீ பண்ற விஷயங்கள் எதுவுமே 1 மணி நேரம் போடுற ஷோல வரமாட்டிங்குது.

 BB Tamil 9
BB Tamil 9

நல்லவளா இருக்கிறதைக் காட்டிக்கிட்டே இருக்கமுடியாது. ஸ்மார்ட்டா விளையாடு. உனக்கு இந்த அன்பு வேணாம். நல்ல பேர் வாங்கிறதோ, ஹவுஸ் மேட்ஸ் பக்கத்துல உட்கார்றதோ இன்டலிஜென்ட் இல்ல. இந்த கேம் ஒரு என்டர்டெயின்மென்ட், அதைக் கொடுக்கணும் அதுதான் இன்டெலிஜென்ட்" என்று விஜயலட்சுமி கனிக்கு அட்வைஸ் கொடுக்கிறார்.

BB Tamil 9 Day 78: ‘இருக்கு.. ஆனா இல்ல…’ கம்மு - பாரு காதல் சண்டை; நட்பான சான்ட்ரா - திவ்யா

‘இருக்கு.. ஆனா இல்ல…’ இது S.J.சூர்யாவின் பிரபலமான காமெடி. பிக் பாஸ் வீட்டில், பாரு - கம்மு காதலும் இப்படித்தான் இருக்கிறது. இது ‘சீரியஸ் ரிலேஷன்ஷிப்’ என்று காட்டிக்கொள்ள இருவரும் படாதபாடு படுகிறார்கள்... மேலும் பார்க்க

BB Tamil 9: "வீட்டுக்கு வா உனக்கு அடி இருக்கு, இங்க வேணாம்"- பிக் பாஸ் வீட்டில் வினோத் மனைவி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. நேற்று நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வ... மேலும் பார்க்க

அன்றே சொன்ன `மாஸ்கோ' கதை; டைட்டில் வென்ற கூமாப்பட்டி தங்கப்பாண்டியின் சக்சஸ் பின்னணி

தன்னுடைய கிராமத்தின் அழகை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு ஆறு மாதங்களுக்கு முன் எல்லோரையும் திரும்பிப்பார்க்க வைத்த கூமாப்பட்டி தங்கப்பாண்டி ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிய 'சிங்கிள் பசங்க' ... மேலும் பார்க்க

BB Tamil 9: "பேட் டச்சுன்னு சொல்லி பாரு கம்ருதீனை வெளியே அனுப்ப நினைக்கிறாங்க"- திவ்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. நேற்று நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வ... மேலும் பார்க்க

BB Tamil 9: ``என்னை ஏமாத்திடுவான்னு பயமா இருக்கு"- பாரு குறித்து கம்ருதீன்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. நேற்று நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வ... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 77: `அரைமனதாக மன்னிப்புக் கேட்ட சாண்ட்ரா; பாருவுக்கு பயமாம்! - 77வது நாளின் ஹைலைட்ஸ்

‘காலைல தூங்குச்சு.. மதியம் தூங்குச்சு.. நைட்டு தூங்க டிரை பண்ணுச்சு.. டிஸ்டர்பன்ஸா இருந்துச்சு’ -இப்படியாக பொழுதைக் கழிக்கிற சான்ட்ரா இன்னமும் உள்ளே இருக்கிறார். ஆனால் எஃப்ஜே, ஆதிரை வெளியேறி விட்டார்க... மேலும் பார்க்க