Suriya: `ரசிகர்களிடம் கொடுத்த வாக்கு' 2026-ல் சூர்யாவின் டார்க்கெட் இதுதான்
BB Tamil 9: "கோழைத்தனமா பதில் சொல்றாங்க" - நாமினேஷனில் ரம்யா, கம்ருதீன், சபரி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 63 நாள்களைக் கடந்திருக்கிறது. நேற்று(டிச.7) பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்கிறார்.
இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் முதல் புரொமோவில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடக்கிறது.

அதில் "ஆரோக்கியமா கேம் விளையாடுற மாதிரி தெரியல","கோழைத்தனமான பதில் சொல்றாங்க", "அதிகார துஷ்பிரயோகம் செய்றாங்க" போன்ற காரணங்களுக்காக ரம்யாவை சிலர் நாமினேட் செய்கிறார்கள்.
"பார்வதி, அரோரா வச்சு கம்ருதீன் ஒரு விளையாட்டு விளையாடுறாரு" என திவ்யா கம்ருதீனை நாமினேட் செய்கிறார். "நான் ரொம்ப நல்லவன்னு தன்னை வெளிப்படுத்திக்கிறாரு" என சபரியை சுபிக்ஷா நாமினேட் செய்கிறார்.


















