செய்திகள் :

BB Tamil 9: நாமினேஷன் லிஸ்டில் 13 பேர்! இந்த வாரம் வெளியேறிய பெண் போட்டியாளர்?

post image

இந்த வார எவிக்ஷனுக்கான நேரம் வந்துவிட்டது. வார இறுதி எபிசோடுகளுக்கான ஷூட் நேற்று காலை தொடங்கியது.

விஜய் சேதுபதியுடன் பிரஜின் வாக்குவாதம் செய்யும் ப்ரோமோவும் இணையத்தில் வைரலானது.

பிக் பாஸ் சீசன் 9-ல் வி.ஜே. பார்வதி, பிரவீன் காந்தி, வாட்டர்மெலன் திவாகர், கனி, கெமி என மொத்தமாக 20 போட்டியாளர்கள் முதலில் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.

BB TAMIL 9
BB TAMIL 9

சோசியல் மீடியா பிரபலங்களே பிக் பாஸ் நிறைந்திருப்பதால் இந்த சீசன் கொஞ்சம் டல் அடிக்கிறது என்கிற பேச்சு எழுந்தது.

அதைத் தொடர்ந்து வைல்ட் கார்ட் போட்டியாளர்களாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர். வைல்ட் கார்ட் போட்டியாளர்களின் வருகைக்குப் பிறகு நிகழ்ச்சிக்கு கொஞ்சம் பரபரப்பாகவே நகரத் தொடங்கியது.

இந்த வார எவிக்ஷனுக்கான டிஸ்கஷன் வழக்கம் போல நடந்திருக்கிறது. இந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடந்திருந்தது.

அமித் பார்கவ், அரோரா, திவ்யா கணேஷ், கனி, கெமி, பிரஜின், ரம்யா ஜோ, சபரி, சாண்ட்ரா, சுபிக்ஷா, விக்ரம், வியானா, வி.ஜே. பார்வதி என 13 பேர் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இந்த வாரம் 13 பேர் நாமினேஷன் லிஸ்டில் இருப்பதால் யார் வெளியேறுவார் என பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

 BB Tamil 9
BB Tamil 9

பார்வையாளர்களின் ஓட்டுகளின் அடிப்படையில் இந்த வாரம் கெமி வெளியேறியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

இதுவரை பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன், துஷார், பிரவீன் ராஜ், திவாகர் என 7 பேர் எவிக்ட் ஆகியிருக்கிறார்கள்.

பிக் பாஸ் வீடு செட் ஆகாததால் நந்தினி முதல் வாரத்தில் அவராகவே வெளியேறினார். ஓட்டுகளின் அடிப்படையில் குறைவாக வாக்குகளைப் பெற்ற கெமி இந்த வாரம் எவிக்ட் ஆகியிருக்கிறார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

BB TAMIL 9: DAY 47: சாண்ட்ராவின் வில்லங்க சமிக்ஞை; செக்மேட் வைத்த பிக் பாஸ்; கவின் செய்த PRANK!

“வெளில இருந்து பார்க்கறத விடவும் கொடூரமா இருக்கா” - வந்த முதல் நாளில் பாரு குறித்து சாண்ட்ரா சொன்னது இது. ஆனால் இப்போது பார்த்தால் பாருவை விடவும் சாண்ட்ரா கொடூரமாக தென்படுகிறார். பாருவுக்கு நல்ல பெயர்... மேலும் பார்க்க

BB Tamil 9: "நான் உனக்கு ஒரு வார்னிங் கொடுக்கிறேன் விக்ரம்" - எச்சரிக்கும் பிரஜின்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் திவாகர் வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் ... மேலும் பார்க்க

BB TAMIL 9: DAY 46: சாம்பார் அணியில் சாண்ட்ரா, பாருவின் அலப்பறைகள் - சகிக்க முடியாமல் வெளியேறிய கனி!

‘FUN TASKக்கா பண்ணுங்க’ என்று பிக் பாஸ் தலையால் அடித்துக் கொண்டாலும் ‘சோறு - சோப்பு - மாப்பு டாஸ்க்கில் நமக்கு கிடைத்தது என்னமோ ஆப்புதான். எண்டர்டெயின்மென்ட்க்கு பதிலாக வன்மம்தான் தெரிந்தது. அதிலும் ப... மேலும் பார்க்க

BB Tamil 9: "எங்க டீம் வொர்ஸ்ட்'னு பேர் வாங்குனதுக்கு அவுங்க தான் காரணம்" - சாண்ட்ராவை சாடிய கனி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் கனி, திவாகர் இருவரில் ஒருவர் வெளியேறுவா... மேலும் பார்க்க

BB Tamil 9: "அவுங்க ரொம்ப வொர்ஸ்ட்டா இருக்காங்க"- சாண்ட்ராவை சாடிய ஹவுஸ் மேட்ஸ்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் கனி, திவாகர் இருவரில் ஒருவர் வெளியேறுவா... மேலும் பார்க்க