செய்திகள் :

BB Tamil 9: "எங்க டீம் வொர்ஸ்ட்'னு பேர் வாங்குனதுக்கு அவுங்க தான் காரணம்" - சாண்ட்ராவை சாடிய கனி

post image

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர்.

கடந்த வாரம் கனி, திவாகர் இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என்று தகவல்கள் வெளியான நிலையில் திவாகர் வெளியேற்றப்பட்டார்.

இந்த வாரம் 13 பேர் நாமினேஷனில் இடம் பெற்றிருக்கின்றனர்.

BB Tamil 9
BB Tamil 9

இந்த வாரம் சோறு, சோப்பு, மாப்பு என்ற பெயரில் டாஸ்க் நடந்தது. மூன்று அணிகளாக பிரிந்து ஹவுஸ்மேட்ஸ் இந்த டாஸ்க்கில் விளையாடினர். இதில் விக்கல்ஸ் விக்ரமின் மாப்பு டீம் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் முதல் புரொமோவில், இந்த வாரம் நடைபெற்ற எல்லாவற்றிலும் சிறப்பாக பங்கு கொள்ளாத நபர் யார் என்று பிக் பாஸ் கேட்க ரம்யா, வினோத், திவ்யாவை ஒரு சிலர் சொன்னாலும் பெரும்பாலான ஹவுஸ்மேட்ஸ் சாண்ட்ராவை சொல்கின்றனர்.

BB Tamil 9
BB Tamil 9

"நிறைய டேலன்ட் இருந்த ஒரு டீம் வெளியே தெரியாம போயிருச்சோ" என சாண்டரா தலைமை தாங்கிய கிட்சன் டீமை விக்கல்ஸ் விக்ரம் சொல்கிறார். "வொர்ஸ்ட் டீம் என்ற பேஜ்ஜை கிட்சன் டீம் தாங்கிட்டு இருக்குன்னா அதற்கு காரணம் சாண்ட்ரா தான்" என கனி சாடுகிறார்.

BB Tamil 9: "அவுங்க ரொம்ப வொர்ஸ்ட்டா இருக்காங்க"- சாண்ட்ராவை சாடிய ஹவுஸ் மேட்ஸ்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் கனி, திவாகர் இருவரில் ஒருவர் வெளியேறுவா... மேலும் பார்க்க

BB Tamil 9: "என்னோட கேம் கேவலமான கேம்; இனி நான் இந்த டீம்ல இல்ல" - காட்டமான கனி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் கனி, திவாகர் இருவரில் ஒருவர் வெளியேறுவா... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 45: புதிதாக உருவாகும் ‘லவ் டிராக்’; கணவரின் வெற்றிக்காக காய் நகர்த்தும் சாண்ட்ரா

டாஸ்குகளை ஸ்பைஸியாக சமைத்துத் தருவார்கள் என்று பார்த்தால் கத்தரிக்காய் பொறியலில் காரம் என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.சாண்ட்ரா தலைமையில் சாம்பார் அணியின் வன்மம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே... மேலும் பார்க்க

BB Tamil 9: "பட வாய்ப்புகள் வந்துட்டு இருக்கு; பிக் பாஸ் வீட்டுல 100 நாள் இருக்க முடியாது" - திவாகர்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திவாகர் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் விஜய் டிவிக்கு அவர் பேட்டி அளித்திருக்கிறார். திவாகர் அதில... மேலும் பார்க்க

BB Tamil 9: "ரொம்ப உடைஞ்சிட்டேன்; என்னால இங்க சர்வைவ் பண்ண முடியல"- அழுது புலம்பும் ரம்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் கனி, திவாகர் இருவரில் ஒருவர் வெளியேறுவா... மேலும் பார்க்க

BB TAMIL 9: DAY 44: பாருவிடம் வில்லங்க கேள்வி கேட்ட கம்ரூதீன்; ரைமிங் ஓகே, என்டர்டெயின்மென்ட்?

அன்றாடம் செய்யும் வேலைகளை வைத்தே டாஸ்க் ஆக்கி, அதன் மூலம் என்டர்டையின்மென்ட்டை வரவைக்க முடியுமா என்று பார்க்கிறார் பிக் பாஸ். ஆனால் விக்ரம் அணியைத் தவிர மற்ற அணிகள் சொதப்புகிறார்கள்.அதிலும் கிச்சன் டீ... மேலும் பார்க்க