``சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு 74% அதிகரித்திருக்கிறது" - முதல்வர் ஸ்டாலி...
BB Tamil 9: "வாழ்க்கை பத்தி முடிவு எடுக்க வேண்டிய இடம் இது இல்ல"- கம்ருதீன் அக்கா அட்வைஸ்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 80 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர்.
இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார்.
பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (ஃபேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது.
அந்த வகையில் இதுவரை வினோத், சபரி, கனி, அமித், திவ்யா, பார்வதி ஆகியோரின் குடும்பத்தினர் வந்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது கம்ருதீனின் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர். " அக்காவையே மறந்திட்டியே தம்பி. வாழ்க்கை பத்தி முடிவு எடுக்க வேண்டிய இடம் இது இல்ல. வரும்போது பாரு வாங்க அக்கான்னு சொன்னாங்க. சரிம்மா தங்கச்சின்னு சொன்னேன்" என கம்ருதீன் அக்கா சிரித்துக்கொண்டே பேசுகிறார்.















