செய்திகள் :

BB Tamil 9: "வினோத் மேல பாசம் வச்சுருக்கேன்னு எல்லாருக்கும் தெரியும்; ஆனா, நீ.!"- காட்டமான அமித்

post image

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 79 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர்.

இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார்.

பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (பேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது.

அந்தவகையில் நேற்று (டிச. 23) வினோத், சபரி, மற்றும், கனி ஆகியோரின் குடும்பத்தினர் வந்திருந்தனர்.

BB Tamil 9
BB Tamil 9

இன்று வெளியான முதல் இரண்டு புரொமோக்களில் அமித் குடும்பத்தில் இருந்தும், திவ்யா குடும்பத்தில் இருந்தும் வந்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் அமித், வினோத் இருவரும் சமையல் விஷயத்திற்காக வாக்குவாதம் செய்துகொள்கிறார்கள்.

"ரொம்ப ஓவரா பண்ணாத அமித். நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணேனா?" என வினோத் காட்டமாக அமித்திடம் சண்டை போடுகிறார்.

" நீ ரொம்ப ஓவரா பண்ணாத. என்ன டிஸ்டர்ப் பண்ணிட்டுதான் இருக்க. என்கிட்ட நாக்கு மடிச்சு பேசுற.

BB Tamil 9
BB Tamil 9

உன் மேல எவ்வளவு பாசம் வச்சுருக்கேன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா நான் உன்னை தப்பா பேசுற மாதிரி நீ வெளிப்படுத்துற" என்று அமித் வினோத்திடம் வாக்குவாதம் செய்கிறார்.

BB 9: "ஆரம்பிச்சு விட்டுட்டு எங்க புகையுதுன்னு பார்ப்பாங்க" - பார்வதியை கலாய்த்த திவ்யாவின் அப்பா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் ப... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 79: கனி மீது புகைச்சல் கொண்ட அமித்; வன்மம் காட்டிய பாரு - 79வது நாளின் ஹைலைட்ஸ்

இந்த எபிசோடில், ஃபேமிலி டாஸ்க்கால் இரண்டு நல்ல விஷயங்கள் நடந்தன. ஒன்று, பாருவின் நெகட்டிவிட்டி அலப்பறைகள் அதிகம் வெளிப்படாதது.அடுத்தது முக்கியமானது. சான்ட்ராவின் அழுகைக் காட்சிகள் இல்லாதது பெரிய ஆறுதல... மேலும் பார்க்க

BB Tamil 9: `பார்வதி அடுத்தக்கட்டம் போறதுக்கு என்ன வேணாலும் பண்ணுவாங்க' - அமித் மனைவி ஸ்ரீரஞ்சனி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் ப... மேலும் பார்க்க

BB Tamil 9: "உனக்கு இந்த அன்பு வேணாம்"- கனிக்கு விஜயலட்சுமி அட்வைஸ்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் ப... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 78: ‘இருக்கு.. ஆனா இல்ல…’ கம்மு - பாரு காதல் சண்டை; நட்பான சான்ட்ரா - திவ்யா

‘இருக்கு.. ஆனா இல்ல…’ இது S.J.சூர்யாவின் பிரபலமான காமெடி. பிக் பாஸ் வீட்டில், பாரு - கம்மு காதலும் இப்படித்தான் இருக்கிறது. இது ‘சீரியஸ் ரிலேஷன்ஷிப்’ என்று காட்டிக்கொள்ள இருவரும் படாதபாடு படுகிறார்கள்... மேலும் பார்க்க