Rewind 2025: ஜப்பானின் முதல் பெண் பிரதமர் டு 40 ஆண்டுக்கால கேமரூன் அதிபர்| உலக ந...
Career: இன்ஜினியரிங் படித்திருக்கிறீர்களா? BEL நிறுவனத்தில் வேலை; எப்படி விண்ணப்பிக்கலாம்?
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ன பணி?
எலெக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், ரசாயனம், நிதி பிரிவுகளில் பயிற்சி இன்ஜினியர்.
இவை மூன்று ஆண்டுகள் தற்காலிகப் பணிகள் ஆகும்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 119
சம்பளம்: அதிகபட்சம் ரூ.40,000
வயது வரம்பு: அதிகபட்சம் 28 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)
கல்வித்தகுதி: குறிப்பிட்ட பிரிவுகளில் B.E, B.Tech, B.Sc Engineering அல்லது MBA

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
வாக்-இன் தேர்வு, எழுத்துத் தேர்வு
தேர்வு எங்கே?
உத்தரப்பிரதேசம் காசியாபாத்தில் உள்ள பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்.
தேர்வு தேதி: ஜனவரி 11, 2026
விண்ணப்பிக்கும் இணையதளம்:onlinesbi.sbi.bank.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 9, 2026
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!










.jpeg)








