செய்திகள் :

Career: B.Sc படித்திருக்கிறீர்களா? ரயில்வேயில் வேலை! யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?

post image

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்னென்ன பணிகள்?

ஜூனியர் இன்ஜினீயர் (Junior Engineer), டிப்போ பொருள் கண்காணிப்பாளர் (Depot Material Superintendent), வேதியியல் மற்றும் உலோகவியல் உதவியாளர் (Chemical and Metallurgical Assistant) ஆகிய பணிகள்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 2,569

ஆரம்ப சம்பளம்: ரூ.35,400

வயது வரம்பு: 18 - 33 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)

கல்வித் தகுதி: இன்ஜினீயரிங் துறைகளில் மூன்று ஆண்டு டிப்ளமோ அல்லது இன்ஜினீயரிங் அல்லது தொழில்நுட்பத் துறைகளில் இளங்கலை (B.Sc) பட்டம். இது குறித்த முழு விவரம் இங்கே:

கல்வித் தகுதி முழு விவரம்
கல்வித் தகுதி முழு விவரம்

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

இரண்டு கட்ட கணினி அடிப்படையிலான தேர்வுகள், ஆவண சரிபார்ப்பு, மருத்துவ சோதனை.

விண்ணப்பிக்கும் இணையதளம்:rrbapply.gov.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 30, 2025

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

`இந்த' படிப்பு ஏதேனும் படித்திருக்கிறீர்களா? AIIMS-ல் வேலைவாய்ப்பு! - முழு விவரம் இங்கே

AIIMS-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்னென்ன பணிகள்?நிர்வாகம், டெக்னீசியன், டயட், மருத்துவம் போன்ற பல துறைகளில் வேலைவாய்ப்பு. இது குறித்து முழுவதும் தெரிந்துகொள்ள பக்கம் 26 - 85மொத்த காலி... மேலும் பார்க்க

டிகிரி படித்திருக்கிறீர்களா? பேங்க் ஆஃப் பரோடாவில் `அப்ரண்டிஸ் பணி' - எப்படி விண்ணப்பிக்கலாம்?

பேங்க் ஆஃப் பரோடாவில் அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? இது அப்ரண்டிஸ் பணி ஆகும். 12 மாத பயிற்சி பணி.மொத்த காலிப்பணியிடங்கள்: 2,700; தமிழ்நாட்டில் 159, புதுச்சேரியில் 6.வயது... மேலும் பார்க்க

Career: டிகிரி தகுதிக்கு நபார்டு வங்கியில் `அசிஸ்டன்ட் மேனேஜர்' பணி - யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?

நபார்டு (NABARD) வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? பொது, நிதி, மீன் வளம், மீன் வளம், சிவில் இன்ஜினீயரிங் போன்ற பல்வேறு துறைகளில் அசிஸ்டன்ட் மேனேஜர் பணி.மொத்த காலிப்பணியிடங்கள... மேலும் பார்க்க

Job Interview: "என்னை நேர்காணல் செய்தவர் மனிதரே இல்லை" - AI குழப்பத்தில் ரெட்டிட் பயனர்!

ரெட்டிட் வலைத்தளப் பயனாளர் ஒருவர் தன்னை வேலைக்காக ஒரு செயற்கை நுண்ணறிவு நேர்காணல் செய்ததாகவும், அது விசித்திரமான அனுபவமாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.r/interviews என்ற சப்ரெடிட்டில் நேர்காணல்கள் (Job I... மேலும் பார்க்க

Career: மேனேஜர் முதல் கணக்காளர் வரை `தேசிய நெடுஞ்சாலைத்துறை'யில் வேலை - யார் விண்ணப்பிக்கலாம்?

தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி?நிதி மற்றும் அக்கவுண்ட்ஸ் பிரிவில் டெப்யூட்டி மேனேஜர், நூலகம் மற்றும் தகவல் அசிஸ்டன்ட், ஜூனியர் மொழிபெயர்ப்பு ஆபீசர், கணக்க... மேலும் பார்க்க

Career: SEBI-ல் அசிஸ்டன்ட் மேனேஜர் பணி; ரூ.1.25 லட்சம் வரை சம்பளம்; யார் விண்ணப்பிக்கலாம்?

செபியில் (Securities and Exchange Board of India) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? சில பிரிவுகளில் ஆபீசர் கிரேட் 'ஏ' பிரிவு அசிஸ்டன்ட் மேனேஜர் பணி.மொத்த காலிப்பணியிடங்கள்: 110.வயது வர... மேலும் பார்க்க