``நெல் கொள்முதலில் அரசு தவறான தகவலை கூறி விவசாயிகளை ஏமாற்றுகிறது'' -எடப்பாடி பழன...
முதுகலை பட்டம் முடித்திருக்கிறீர்களா? தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணி!
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு கல்வியியல் கல்லூரிகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ன பணி?
உதவிப் பேராசிரியர்
மொத்த காலிப்பணியிடங்கள்: 2,708
முன்பு, நிரப்பப்படாத இடங்களைச் சேர்த்து மொத்தம் 4,000 காலி பணியிடங்கள்.
வயது வரம்பு: அதிகபட்சம் 57 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
கல்வித்தகுதி:பக்கம் 12 - 14

குறிப்பு: கட்டாயம் தமிழ் எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும்.
இதுவரை பள்ளி, கல்லூரிகளில் தமிழ் படித்திராதவர்களும், தமிழை தாய் மொழியாக கொண்டிராதவர்களும் தமிழ் மொழி திறன் தேர்வு எழுத வேண்டும்.
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
எழுத்து தேர்வு, நேர்காணல்.
விண்ணப்பிக்கும் இணையதளம்:trb1.ucanapply.com
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 10, 2025
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!