Aus vs Ind : 'குறுக்கிட்ட மழை; முதல் போட்டியிலேயே தோற்ற இந்திய அணி!' - என்ன நடந்...
TNPSC: குரூப் VA-க்கான வேலைவாய்ப்பு; யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் VA-க்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
என்னென்ன பணிகள்?
தலைமை செயலகம் மற்றும் நிதித் துறையில் அசிஸ்டன்ட் செக்ஷன் ஆபீசர் மற்றும் அசிஸ்டன்ட் பணி.
மொத்த காலிபணியிடங்கள்: 32
வயது வரம்பு: அசிஸ்டன்ட் செக்ஷன் ஆபீசர் பணிக்கு அதிகபட்ச வயது வரம்பு 35; அசிஸ்டன்ட் பணிக்கு அதிகபட்ச வயது வரம்பு 30 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
கல்வித் தகுதி மற்றும் அனுபவ விவரங்கள் இதோ:

குறிப்பு: விண்ணப்பதாரருக்கு கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்.
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
எழுத்து தேர்வு, ஆவண சரிபார்ப்பு.
தேர்வு தேதி: டிசம்பர் 21, 2025
விண்ணப்பிக்கும் இணையதளம்:tnpsc.gov.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 5, 2025
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!