`மனைவிக்கு பதில் மாடு!'- காதலனிடம் மனைவியை ஒப்படைத்த கணவர் - இந்தோனேஷியாவில் நட...
டிகிரி இருந்தால் போதும்! இந்தியன் போஸ்ட் வங்கியில் `நிர்வாகி' பணி - எப்படி விண்ணப்பிக்கலாம்?
இந்திய அஞ்சலக பேமென்ட் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ன பணி?
நிர்வாகி (Executive)
மொத்த காலிபணியிடங்கள்: 348; தமிழ்நாடு 17
வயது வரம்பு: 20 - 35 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
சம்பளம்: மாதம் ரூ.30,000
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
மெரிட் லிஸ்ட், ஆன்லைன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு.

தமிழ்நாட்டில் எங்கெங்கே வேலை?
கடலூர், கரூர், திருச்சி, திருவாரூர், உடையர்பாளையம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மானாமதுரை, தல்லாக்குளம், தேனி, சாரிங் கிராஸ், சேலம், திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூர், சிதம்பரம் - ஒவ்வொரு பகுதிகளிலும் ஒரு காலிபணியிடம் உள்ளது.
விண்ணப்பிக்கும் இணையதளம்:ibpsonline.ibps.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 29, 2025
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!