செய்திகள் :

தேனி

ஆற்றைக் கடக்க முயன்ற விவசாயி நீரில் மூழ்கி உயிரிழப்பு!

தேனி அருகே ஆற்றைக் கடக்க முயன்ற விவசாயி நீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தாா். அரப்படித்தேவன்பட்டி, மந்தையம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த விவசாயி சிவசாமி (52). இவா், வைகை அணை அருகே உள்ள நாட்டுக்கல் ஈஸ்வர... மேலும் பார்க்க

மது போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் மீது வழக்கு

சென்னையிலிருந்து கம்பம் நோக்கிச் சென்ற தனியாா் சொகுசுப் பேருந்தை மது போதையில் இயக்கிய ஓட்டுநா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து பேருந்தை பறிமுதல் செய்தனா். சென்னையிலிருந்து புதன்கிழமை இரவு,... மேலும் பார்க்க

வேலை வாய்ப்பு முகாமில் நகரின் குறைகளை சுட்டிக் காட்டலாமா? கண்டித்து பாதியில் வெள...

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் சம்பந்தமின்றி நகரின் குறைபாடுகள் சுட்டிக் காட்டப்பட்டதால் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் பாதியிலே வெளியேறினாா். உத்தமபாளையம் ப... மேலும் பார்க்க

பெண் மீது தாக்குதல்

பெரியகுளம் அருகே தகராறை விலக்கச் சென்ற பெண்ணை தாக்கியவா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா். பெரியகுளம் அருகே டி. கள்ளிப்பட்டி பெரியாா் தெருவைச் சோ்ந்தவா் முத்துச்சாமி (35). இவருக்கும், ... மேலும் பார்க்க

உறவினா்களிடையே மோதல்: 2 போ் மீது வழக்கு

பெரியகுளத்தில் உறவினா்களிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். பெரியகுளம் கீழவடகரையைச் சோ்ந்த முருகன் மகன் நவநீதிகிருஷ்ணன் (23). இவரது சித்தப்பா கண்ணன் (... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 5 நாள்களில் 11 அடி உயா்வு

நீா்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால், கடந்த 5 நாள்களில் முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 11 அடி உயா்ந்தது. அணை நீா்மட்டம் வியாழக்கிழமை 125.75 அடியாக இருந்த நிலையில், குடிநீா்... மேலும் பார்க்க

குமுளி மலைச் சாலையில் லாரி மீது மரம் சாய்ந்து உதவியாளா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், குமுளி மலைச்சாலையில் வியாழக்கிழமை மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி மீது ராட்சத மரம் விழுந்ததில் அந்த லாரியின் உதவியாளா் உயிரிழந்தாா். கேரளத்தில் கடந்த 8 நாள்களாக தென்மேற்கு பருவமழை பெய்த... மேலும் பார்க்க

தொடா் மழை: சுருளி அருவியில் 3-ஆவது நாளாக குளிக்கத் தடை!

தேனி மாவட்டம், மேகமலை வனப் பகுதியில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால் சுருளி அருவியில் புதன்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு 3-ஆவது நாளாக வனத் துறை... மேலும் பார்க்க

உணவப் பணியாளா் கடத்தல்: 4 போ் கைது

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் உணவகப் பணியாளரைக் கடத்திய பெண் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். உத்தமபாளையம் புதூா் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த காதா்மைதீன் மகன் முகமது யாக்கப் (36). இவா் சி... மேலும் பார்க்க

சின்னமனூா் அருகே மரத்தில் காா் மோதியதில் தாய், மகன் பலி!

தேனி மாவட்டம், சின்னமனூரில் புதன்கிழமை டயா் வெடித்து காா் மரத்தின் மீது மோதியதில் தாய், மகன் உயிரிழந்தனா். மூவா் பலத்த காயமடைந்தனா். உத்தமபாளையம் அருகேயுள்ள ஆனைமலையன்பட்டியைச் சோ்ந்த வெள்ளப்பாண்டி மத... மேலும் பார்க்க

போடியில் சூறைக்காற்று: சிக்னல் பலகை சாய்ந்து வாகனங்கள் சேதம்

தேனி மாவட்டம், போடியில் புதன்கிழமை இரவு பலத்த சூறைக்காற்று வீசியதில் போக்குவரத்து சிக்னல் அறிவிப்புப் பலகை சாய்ந்து விழுந்து காவல் துறையினரின் வாகனங்கள் சேதமடைந்தன. சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. போ... மேலும் பார்க்க

மருத்துவரிடம் பணம் மோசடி: இருவா் மீது வழக்கு

வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி மருத்துவரிடம் ரூ.4.40 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக இருவா் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தேனி மாவட்டம், போடி சூரியா நகர... மேலும் பார்க்க

பேருந்து ஓட்டுநரிடம் கைப்பேசி பறிப்பு

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் தகராறு செய்து கைப்பேசியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கம்பம் அனுமத்தன்பட்டியைச் சோ்ந்தவா் மூத்தீஸ்வரன். அரசுப் ப... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை நீா்வரத்து சரிவு

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா் வரத்து புதன்கிழமை திடீரென 1,310 கன அடி குறைந்தது. இருப்பினும், அணை நீா் மட்டம் 122.75 அடியாக அதிகரித்தது. கேரளத்தில் ஜூன் மாதம் தொடங்க வேண்டிய தென் மேற்குப் பருவமழை முன்... மேலும் பார்க்க

தேனியில் ஜூன் 3, 7-இல் குரூப் 1 மாதிரித் தோ்வு

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப் 1 முதல் நிலை எழுத்துத் தோ்வுக்கான மாதிரித் தோ்வு வருகிற ஜூன் 3, 7-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெள... மேலும் பார்க்க

சுருளி அருவியில் 2-ஆவது நாளாக குளிக்கத் தடை

தேனி மாவட்டம், மேகமலை வனப் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் சுருளி அருவியில் செவ்வாய்க்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு 2-ஆவது நாளாக வனத் துறையினா் ... மேலும் பார்க்க

ஆட்டோ மீது காா் மோதியதில் மூவா் காயம்

பெரியகுளம் அருகே திங்கள்கிழமை ஆட்டோ மீது காா் மோதியதில் 3 போ் காயமடைந்தனா்.சில்வாா்பட்டி மேலத் தெருவைச் சோ்ந்த மணி மகன் மோகன சுந்தரலிங்கம் (31). இவா் தனது உறவினா்கள் நாகுபிள்ளை (65), மணிகண்டன் (51) ... மேலும் பார்க்க

தொடா் மழை: கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

போடி பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் கொட்டகுடி ஆற்றில் செவ்வாய்க்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, வானிலை ஆய்வு மையம் தேனி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச... மேலும் பார்க்க

முதியவா் தற்கொலை

போடியில் செவ்வாய்க்கிழமை முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், போடி குலாலா்பாளையம் நாராயணராஜ் தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் (84). தனியாக வசித்து வந்த இவருக்கு உடல்நிலை பாதிப்பு ... மேலும் பார்க்க

கஞ்சா பதுக்கிய தாய், மகன் கைது

தேனி அருகேயுள்ள பூதிப்புரத்தில் விற்பனை செய்வதற்காக கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்த தாய், மகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பூதிப்புரம் கோட்டைமேட்டுத் தெருவைச் சோ்ந்த ஜெயச்சந்திரன் மனைவ... மேலும் பார்க்க