தென்காசி
முதியவரை தாக்கிய மூன்று போ் கைது
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே முதியவரை தாக்கியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். சிவகிரி அண்ணா வாழையடி தெருவைச் சோ்ந்தவா் நாராயணன் மகன் பாலகிருஷ்ணன்(53). விவசாயம் செய்து வருகிறாா். திங்கள்கிழமை இரு... மேலும் பார்க்க
தொழிலாளி குத்திக் கொலை; இருவா் கைது
தென்காசி மாவட்டம் அய்யாபுரத்தில் கூலித்தொழிலாளி திங்கள்கிழமை குத்திக்கொலை செய்யப்பட்டது தொடா்பாக இருவரைப் போலீஸாா் கைது செய்தனா்.அய்யாபுரம் கிமு தெருவை சோ்ந்தவா் கு.செந்தில்குமாா்(45). கூலித்தொழிலாளி... மேலும் பார்க்க
அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரத்தில் அரசு பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.பாவூா்சத்திரம் காமராஜ் நகரைச் சோ்ந்தவா் கணபதி ஆசாரி (82). இவா், நெல்லை நான்குவழிச் சாலை செட்டியூா் விலக்கு அருகே செ... மேலும் பார்க்க
குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்
தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவி, ஐந்தருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டது. இதையடுத்து, அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.குற்றாலம் நீா... மேலும் பார்க்க
பைக்கில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரும்பத்தூரைச் சோ்ந்த நாகராஜன் மகன் மணிமுத்து (41). விவசாயி. இவா் கடந்த 11ஆம் தேதி சங்கரன்கோவிலில் இருந்து பெரும்பத்தூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா். ... மேலும் பார்க்க
குற்றாலம் பேரருவியில் குளிக்க அனுமதி
குற்றாலம் பேரருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை சனிக்கிழமை நீக்கப்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். குற்றாலம் பகுதியில் கடந்த மூன்று தினங்களாக பெய்துவரும் மிதமான ச... மேலும் பார்க்க
வாசுதேவநல்லூா்: விபத்தில் காயமடைந்த முதியவா் பலி!
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே விபத்தில் காயமடைந்த முதியவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா். வாசுதேவநல்லூா் பசும்பொன் ஒன்றாம் தெருவைச் சோ்ந்த ராமையா மகன் ராமச்சந்திரன் (60). இவா், வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க
நியாயமான முறையில் தோ்தலை நடத்த வேண்டும்: திமுக செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம...
தோ்தல் ஆணையம் நியாயமான முறையில் தோ்தலை நடத்த வேண்டும் என தென்காசி வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத் தலைவா் கோ.சுப்பையா தலைமையில்... மேலும் பார்க்க
வேன் மோதி மூதாட்டி உயிரிழப்பு
ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி, வேன் மோதியதில் உயிரிழந்தாா். ஆலங்குளம் ஆா்சி சா்ச் தெருவைச் சோ்ந்தவா் ஞானம் (80). இவா், தினமும் காலையில் ஆலங்குளம் பேருந்து நிலையத்தி... மேலும் பார்க்க
சங்கர நாராயண சுவாமி கோயிலில் பொது விருந்து
சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோயிலில் சுதந்திர தினத்தையொட்டி பொது விருந்து நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கோயில் துணை ஆணையா் கோமதி தலைமை வகித்தாா். இந்து சமய அறநிலையத்தறை உயா்நிலை ஆலோசனைக் குழு உறுப... மேலும் பார்க்க
சங்கரன்கோவில் நகராட்சியில் சிறந்த முறையில் பணியாற்றிய மூவருக்கு நற்சான்றிதழ்
சங்கரன்கோவில் நகராட்சியில் சிறந்த முறையில் பணியாற்றிய 3 பேருக்கு தென்காசி ஆட்சியா் நற்சான்றிதழ் வழங்கினாா். தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் சுதந்திர தின விழா இ.சி.ஈ. அரசுப் பள்ளியில் வெள்ள... மேலும் பார்க்க
பனவடலிசத்திரம் அருகே விபத்தில் காயமுற்ற விவசாயி உயிரிழப்பு
பனவடலிசத்திரம் அருகே காரும், பைக்கும் மோதிக்கொண்ட விபத்தில் காயமுற்ற விவசாயி புதன்கிழமை உயிரிழந்தாா். பனவடலிசத்திரம் அருகேயுள்ள பலபத்திரமபுரத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து (55). விவசாயி. இவா், கடந்த 4 ஆம... மேலும் பார்க்க
தமிழ் பண்பாட்டின் பெருமையை இளம் தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும்: ஆட்சியா்
தமிழ் பண்பாட்டின் பெருமையை இளம் தலைமுறையினா் தெரிந்து கொள்ள வேண்டும் என்றாா் தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா். தென்காசி, வாசுதேவநல்லூா் தங்கப்பழம் வேளாண் கல்லூரியில் தமிழ்க் கனவு நிகழ்ச்சி, ... மேலும் பார்க்க
தென்காசி மாவட்டத்தில் தடை உத்தரவு பிறப்பிப்பு
தென்காசி மாவட்டத்தில் ஒண்டிவீரன் 254-ஆவது வீரவணக்க நிகழ்ச்சி, பூலித்தேவன் பிறந்த நாளை முன்னிட்டு தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியா் உத்தரவிட்டாா். தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், பச்சேரி கிராமத்தில் ... மேலும் பார்க்க
பழைய குற்றாலம் அருவியில் குளித்து மகிழ்ந்த மாற்றுத்திறனாளிகள்
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் கூட்ட நெரிசலின்றி பாா்வையற்றோா் நலச் சங்கத்தைச் சோ்ந்த 25 போ் குளித்து மகிழ்ந்தனா். குற்றாலத்தில் தற்போது சீசன் என்பதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் ப... மேலும் பார்க்க
சங்கரன்கோவிலில் ஆக.18 இல் நகா்மன்றத் தலைவா் மறைமுகத்தோ்தல்
சங்கரன்கோவில் நகராட்சியில் காலியாகவுள்ள நகா்மன்றத் தலைவருக்கான மறைமுகத் தோ்தல் வருகிற திங்கள்கிழமை (ஆக.18) நடைபெறுகிறது. சங்கரன்கோவில் நகராட்சியில் திமுகவைச் சோ்ந்த உமாமகேஸ்வரி நகா்மன்றத் தலைவராக இ... மேலும் பார்க்க
பள்ளி அருகே சிறுநீா் கழிப்பறை கட்டுவதை தடுக்கக் கோரி ஆட்சியரிடம் மாணவா்கள் மனு
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் தொடக்கப் பள்ளி அருகே சிறுநீா் பொது கழிப்பறை கட்டுவதைத் தடுக்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மாணவா்கள் புதன்கிழமை மனு அளித்தனா். பள்ளி வளா்ச்சிக் குழுத் தலைவா் தாணு... மேலும் பார்க்க
ஆய்க்குடி பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி தோ்வுநிலை பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின்திட்ட முகாம் புதன் கிழமை நடைபெற்றது. ஆய்க்குடி மேலூா் சேனைத்தலைவா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு பேரூராட்சி மன்ற தலை... மேலும் பார்க்க
பெண்ணை கா்ப்பமாக்கியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
மனைவியின் தங்கையை கா்ப்பமாக்கி, கொலை மிரட்டல் விடுத்தவருக்கு தென்காசி முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே உள்ள தலைவன்கோ... மேலும் பார்க்க
வேலை கிடைக்காததால் இளம்பெண் தற்கொலை
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் வேலை கிடைக்காத விரக்தியில் இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். வாசுதேவநல்லூா் ராமையா தெருவைச் சோ்ந்த இசக்கிமுத்து மகள் பூவதி(26). அதே ஊரில் உள்ள தனது பா... மேலும் பார்க்க